உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2. 1

மாலவர் அனுமந்த ராயற்கும் அங்கம்மைக்கும் மாடப்பள்ளி யில்முதல் மகனெனத் தோன்றினரே காலமே கல்விகற்றுக் கற்பிப்புப் பட்டம்பெற்றுக் கணிதநல் லாசிரியப் பணிசெய வூன்றினரே.

2

வாணியம் பாடிக்குப்பின் சேலங்கல் லூரியிரு

(சேலங்)

பானொடுமூன் றாண்டாகப் பதிந்திரண்டாம் நிலையை மாணவே முதலென மாற்றியேழை மாணவர்

மாபெருந் தொகையராய்த் தேறச்செய்தார் கலையே.

(சேலங்)

3

பொன்னிற நெடுமெய்யும் இன்னழ கொண்முகமும்

மன்னவர் குலமென எண்ண வுறுவனவே

புன்னகை யொடுதிரு மண்நுதல் அணிசெய

மென்னடை நடந்துபோம் விண்ணவனோ எனவே (சேலங்)

4

மனையுறு தகையெலாம் மருவுகன கம்மையை

மாறுகொண் டிகழ்வார்முன் ஏறுபோல் நடையுறக்

கனையுறு முழவுடன் கடிமணம் புரிந்தனர்

கண்ணப்பன் முதல்நான்கே எண்ணப்பிள் ளைகள்பெற.

(சேலங்)

5

ஆயிரத்தின் மேலேதொள் ளாயிரத் தைம்பதான

ஆண்டினில் எட்டாம்மாதம் அணைந்தபத் தொன்பதாம்நாள்

மாயிருள் தமிழக மனத்திடை பரவவே

மறைந்த திராமசாமிக் கவுண்டர்எனும் பொன்பானாள்.

(சேலங்)

219