உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

இங்கண் சங்கதமுடன் இந்தியும் வந்தடர்ந்த எந்தமிழ்இற எரியொடு நெய்யுற

அங்கண நின்னடி அணிந்தனெம் முடிமிசை அறிவுரிமை பெற அடிமையெலாம் அற

பண் (பந்துவராளி)

4. கடவுள் வழுத்து

ப.

(எங்கும்)

3

தாளம்

ஈரொற்று

இறைவா ஏனோ மறைவாய் இருப்பாய் எந்நாளும்

து .ப.

பறைவாயிற் பற்றில்லிகள் பரமாநீ இ(ல்)லையென்றே

அறைகாலும் அமைந்துற்றாய் அஞ்செவியே உனக்கின்றோ (இறைவா)

அறைவாய்ப் பூங்குழவி அன்னையின் பால்அருந்தினும் அவளைக் காணாமைபோல் ஆனதேஎன் நிலைமை நிறைவாய் எல்லாமாய் நீயெங்கும் இருக்கும்மெய் நினைவுறுத்து கின்றாயோ நினையறியா தென்புலமை

(இறைவா)

5. இசைமாணவர் இறைவனை வேண்டல் 'லம்போதரா லகுமிகரா' என்ற மெட்டு

பண்

(மலகரி)

அன்பே வடிவெனும் அறவா

இன்பே தரும் இசையறிவருள்

ப.

தாளம்

ஈரொற்று

து. ப.

(அன்பே)