உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

இசைத்தமிழ்க் கலம்பகம்

15. செந்தமிழ்ச் சிறப்பு

‘மண்டலத்தில் இதுவரை கண்டதில்லை' என்ற மெட்டு

1

இந்த வுலகத்தினிலே எந்தமொழி கற்றிடினும்

இது

செந்தமிழெனெச் சிறந்ததில்லை முந்து தென்னிலத்திருந்த எல்லை வழி மோனை யெதுகையமை தேனை நிகரினிமைப்

பாவே நூலும்

நாவு மேலும்.

2

இன்னிசையுடன் நடனம் பன்னிலம் இருந்திடினும்

நன்று

இந்நிலமே மொழியொடு தோதும் கண்ணியே முத்தமிழ் என ஓதும் தமிழ் பொருளிலக்கண மொழி

அருளிலக்கிய வழி

3

உண்மை தேறும்

நன்மை கூறும்.

மண்ணுலகில் உயிரினம் எண்ணரிய பகுத்தறி வொண்ணிய மாந்தனே உயர்திணையே மிசை - விண்ணுலக வேந்துமில்லை இணையே தமிழ் - உலகவழக்கும் இதை

இலக விளக்கி விடும்

குமரி நிலமே

எமரின் புலமே.