உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

நூற்றிற்கு மூவர் என்றும்

3

பிறரை

மாற்றிக் கெடுத்த லுண்டோ

வேற்று மொழியினை விண்ணவரது வென்றே ஏற்றித் தொழுததால் இழிந்தது தமிழே

4

இசைத்தமிழ்க் கலம்பகம்

(தன்)

காட்டிக் கொடுப்ப வர்தாம் தமரைக்

கேட்டிற்குள் ளாக்கு கின்றார்

மீட்டும் முற்பெருமை மேற்கொளத் தமிழனையே நாட்டின் அரியணை நன்றாகும் பிறவும்

(தன்)

5

வெள்ளை நிறப்பொலிவும்

ஆரியர்

விள்ளுங் கனைப்பொலியும்

நள்ளுந் தெய்வமென நம்பவே செய்ததினால்

எள்ளும் தாழ்நிலையை ஏற்றார் தமிழரே

44. தமிழரே தம்மைக் கெடுத்தமை

சுசன சீவனா' என்ற மெட்டு

பண் - (கமாசு)

ப.

தமிழரே தமைமிகத் தடிந்த பேதைமை தீதே

தமியர் ஏதுமே படைதழுவா தேதமே

து. ப.

தமக்கிந்த நாளும்பு ரிந்தனர் எனின்

தமிழர் மீதுமே கோதே

(தன்)

தாளம் - ஈரொற்று

(தமிழரே)

பல்வேள்விச் சாலை முதுகுடுமிப்பேர் வழுதி பல்யானைச்

செல்கெழு குட்டுவன் இராசசூயம்வேட்ட பெருநற் கிள்ளிபோல்

எள்ளளவும் உண்மைஉளந் தெள்ளி யறியாமை

வடவாரியம் தெய்வச் சீரியம் எனும்

திரிபில் நாட்டினர் கேட்டை

(தமிழரே)