உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

3

இசைத்தமிழ்க் கலம்பகம்

பிள்ளைப் பாண்டியனொடு வில்லியில்லை - பிழை

பேணாத சாத்தனொடு கூத்தனில்லை

கள்ளத் தனமாய்ச் சொல்லிக் கனிதமிழை இன்று காட்டிக் கொடுப்பவர்க் கேகனம் பொன்மழை

(பாழா)

54. பாண்டி நாட்டின் பண்பிழப்பு

'மாது சிரோன்மணியே' என்ற மெட்டு

பண்

(நாதநாமக் கிரியை)

1

பைந்தமிழ்ப் பாண்டியமே

உன்னைப்

பன்முறை வேண்டியுமே

ஐந்தாம்படை நேயமே

கொண்டாய்

அருந்தமிழும் தேயுமே.

2

இந்தி யெதிர்ப்பவரே இங்கே

இந்நாளுமே யெவரே

அந்தமிழ்க் கானவரே - என்னும்

ஆசான்மார் வாணிகரே.

3

மாணவர்க்கோ முனமே

இங்கே

மாயும் தமிழ்மனமே

ஊணிற் கலந்த தெனுமே

தமிழ்

ஊட்டாது தாயினமே.

தாளம் - முன்னை