உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

2

மொழிநா கரிக அடிப்படையே - சொல்லின் முழுத்தூய்மை இலக்கண நடையே இழிவாகப் பேசுபவர் களிடையே இவர்க் கில்லை வேற்றுமை விலங்கிடையே.

3

கருத்தைத் தெரிவிப்பதே மொழியாம்

அது

கலவையா யிருப்பினும் விழியாம் திருத்தமாய்ப் பேசுவதோ பழியாம் - என்று தெரிப்பது விலங்கின வழியாம்.

4

உண்பது பசியாற்ற வேனும் அதை

இசைத்தமிழ்க் கலம்பகம்

ஒழுங்கின்றிச் செய்வதுண்டோ காணும்

பண்புறு தமிழியல் பேணும் – அதைப்

பாரில் நிகர்க்குமோ எதேனும்.

5

கண்ணிலி வழிகாட்டல் போலே

தமிழ்

கல்லாதார் வரைந்திடும் நூலே

எண்ணிய பாண்டியர் இக்காலே - இங்கே இன்மையால் இவர்குரல் மேலே.

62. இந்திய நாகரிகம் தமிழரதே

பண்

(பியாகு)

நாவலந் தீவுயர் நாகரிகம்

ப.

நாடின் நம் தமிழென நாம் அறிகம்.

9.1

தேவுறு முனிவரும் தென்கலை வாணரும்

தெளிவுறு நுதற்கண்ணால் தெரிந்ததனால்

பாவுறு நூல்களும் பற்பல கலைகளும்

பஃறுளி நாட்டினிற் புரிந்தனரே

தாளம் - முன்னை

(நாவலந்)