உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

மொழியோடு போவ தில்லை முத்தமிழ் அழியின் மும்மா

விழிதரும் அறிவி யல்கள் வியனிலம் மயங்கு வண்ணம் அழிவுறும் அதனால் மேலை றிஞரே தமிழைக் காக்க

பழிமிகும் இழிவை நச்சும் பதர்களே தமிழர் மன்னோ.

பண்

-

(காப்பி)

72. மொழி வாழிடம் மக்கள் வாயே

63

தாளம் - முன்னை

தமிழ்

அவர்

எந்த தனி

தமிழ்

என்று முதல் தமிழ்

முனம் இனி

சித்தார் வண்ணம்

1

வாழ்வது தமிழர் வாயினிலே

வழங்கா விடின் அது மாய்ந்துவிடும் வாழ்மொழியும் மக்கள் வாயொலியே வடிவ மன்றுபெரு வாய்மையிதே.

2

பெருமொழியே கெடப் பெறுவதில்லை பேசுவதோ மிகப் பெரு மடமை

வறுமொழியாய் வந்த வடமொழியால்

வளமை யெல்லாங் கெட்டு வறண்டதுவே.

3

ஆங்கிலத்தால் தமிழ் அழிந்ததோ பார் ஈங்கிந்தியும் வரின் இறவாதென்பார்

அந்த - ஆங்கிலம் தமிழையோ அழித்ததில்லை ஆயின் ஈங்குள்ள ஆரியம் அழிப்பதுவே

இன்று

4

நாட்டிலே வழங்கும் நடையறிவார்

தமிழ் - கேட்டை யடையுமென்று கிளந்திடுவார் இதை – மாற்றி யுரைப்பவரோ மொழியறியார் விளக் - கேற்றிய தறியவரோ விழிதெரியார்.