உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

பலர்

மிக

-

5

வண்டமி ழென்றுபல் வடசொற்களை வழங்கியே பெரிதும் மகிழுகின்றார் மொழிப் - பண்டித மில்லாத படியினாலே கடும் பாம்பையே மீனெனப் பற்றுகின்றார்.

-

6

பெரும் பட்டம் பெற்றாருமே பதவிபெறின் அதிற் - பதிவுற வேவழி பார்த்திடுவார்.

இனிச் - சற்றும் உயர்கல்வி சாராதார்

இசைத்தமிழ்க் கலம்பகம்

பெருந் - தலைமை பெறின்எந்த நிலைமையரே.

73. வழக்கற்ற தென்சொல்லை வழங்கல் ‘விளக்கு மாற்றை யெடுத்துக்கொள்ளடி' என்ற மெட்டு

1

வழங்காத தென்சொல்லை வழங்க வேண்டும் - அதை வழங்க வேண்டாவென்றே வம்பர் சொல்வார் –

2

வடசொல்லைத் தமிழர்முன் வழங்கவில்லை வழக்காற்றை வடவர்கள்தாம் ஆற்றினார்

தமிழ்

அன்பில்லா தார் வேறே என் சொல்லுவார் (வழங்)

அதன் அது

தே மாற்றமே என ஏமாற்றியே (வழங்)

3

இருபதி னாயிரம் சொற்கள் ஈண்டும் இந்தியைப் பேசவே கற்க வேண்டும்

அந்த ஆயின்

வழங்காச் சில தென்சொல் விளங்காவென்பார் (வழங்)

4

முன்மொழி யாம்தமிழ் மென்மொழியே வன்மொழி சேர்ந்திடின் வாழ்வதில்லை

5

-

அது

இங்ஙன்

வீழ்வுறாமல் வழி

சூழ் விரைவாய் (வழங்.)