உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

ஆரியச் சொல்லே சேரச் சேரவும் அணிபெற் றோங்கும் திராவிடம் ஏலவுள் ளவும்தீரத் தீரவே இன்றமிழ் தூய்மையாய் விடும்

9

கொடுந்தமிழ் என்று கழக நாளிலே கூறிய தமிழ் மாறியே நெடுங்கணக்கு முதல் திராவிடம் நீளவும் எல்லாம் ஆரியம்.

10

வங்க மும்வட பெலுச்சித் தானமும் வழங்குமே திரவிடமொழி அங்கு மேநெடுந் திரவிட நாடும் அடையுமோ இந்த மடம் ஒழி.

78. தமிழர் தமிழ்ப் பெயரே தாங்கல் சாந்தமுலேகா' என்ற மெட்டு

பண் (சாமம்)

69

தாளம்

முன்னை

ப.

தமிழிலே பேரைத் தாங்ககில் லாரைத்

தமிழரெனவுந் தகுமோ.

து .ப.

அமிழ்தினு மினியபூ வுமிழ்தரு தேனாம்

(தமிழிலே)

உ .1

தாயை மறுதலிக்கை தாயிடத் தன்போ

தூய தமிழ்ப்பெயரின் தொடர்பின்மை பண்போ

(தமிழிலே)

2

மொழிகளுக் கரசியாம் முதுதமிழ்ச் சொல்லை இழிவெனக் கருதுகை இழிதக வெல்லை

(தமிழிலே)

3

முத்தமிழ்ப் பெருமையை முழங்கியென் பயனே

தற்பெயர் தமிழாகத் தழங்காத விடனே

(தமிழிலே)