உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

கடைத்தேறு சாப்பிடு சேவல்

நிரம்ப

பட்டறை

பெட்டை

வாங்கு

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

கடத்தேறு

சாப்படு

சாவல்

ரெம்ப, ரொம்ப

பட்டரை

பொட்டை வேங்கு

இங்ஙனம், திருந்திய வடிவைப் போன்றே கொச்சை வடிவையும் அகராதியிற் சேர்த்துப் பொருள் கூறியிருப்பின், மாணவர் எங்ஙனம் திருந்தமுடியும்? திருத்தமா யெழுதும் மாணவரையும் கொச்சையாய் எழுதும்படியன்றோ இவ் வடிவுகள் தூண்டுகின்றன!

இனி, வரச்சூலை, வரட்சி, வரட்சுண்டி, வரட்குலை, வரட்சொரி, வரட்டடைப்பான் வரட்டி வாட்டுதல், வரட்டு, வரட்டுச்சோகை, வரட்டுப்பசு, வரள், வரள்வாயு என றகரம் வரவேண்டிய சொற்களையெல்லாம் ஒழுங்காய் ரகரம் வைத்து குறித்திருப்பது, எத்துணைக் குறும்புத்தனமும் தமிழைக் கெடுக்கும் சூழ்ச்சியும் ஆகும்!

(3) திருந்திய வடிவும் கொச்சை வடிவும் வேற்றுமொழி வடிவும்

திருந்திய வடிவு

உயர்த்தி

சட்டுப்புட்டு

சல்லி

சடைச்குச்சு

கொச்சை வடிவு உசத்தி

வேற்றுமொழி வடிவு

ஒஸ்தி

ஜட்பட்

ஜல்லி

ஜடகொச்சு

8. சொல்லின் வழுவடிவைக் குறித்தல்

குறிக்கப்பட்ட வழுவடிவம்

அரிவாள்மணைப்பூண்டு

ஆமவடை

ஆள்வள்ளி

கிழியஞ்சட்டி

நாசமற்றுப்போவான்

பாளையரிவாள்

பொட்டைக்காடு

பொது நிறம்

வீச்சரிவாள்

வெட்டரிவாள்

குறிக்கப்படாத திருந்திய வடிவம்

அரிவாள்முனைப்பூண்டு

ஆமைவடை

ஆழ்வள்ளி

கிழியஞ்சிட்டி

நாசமுற்றுப்போவான்

பாளையறுவாள்

பொட்டற்காடு

புது நிறம் வீச்சறுவாள்

வெட்டறுவாள்

அரிவாள்முனைப்பூண்டென்பது, மணையரிவாளின் முனையிலுள்ள

தேங்காய் திருகிபோல், ஓரத்திற் பல்வடிவான முனையுள்ள வட்ட இலையுடைய