உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

தமிழ்ச்சொல்

எழு எழுபது ஏன் ஒன்பது

நம்பு மீது

வடை

எ.டு:

சொல் ஒடக்கான்

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

குறிக்கப்படாத்

தெலுங்கினச்சொல்

லெய்

டெப்பது

ஏலா

தொம்மிதி நம்மு மீத

வட

12. திசைச்சொல் இன்மை

பொருள் ஓணான்

பெருக்கான்

கூடப்போதல்

எங்கைக்கு

எந்தண்டை

தூர்தல்

புகுதல்

இடம் கோவை

பெருச்சாளி

தொலைந்துபோதல்

எவ்விடத்திற்கு

எப்பக்கம்

""

(கோபி)

வடார்க்காடு

""

13. எழுத்துக்கூட்டல் வழு

சில சொற்கள் தவறாக எழுத்துக் கூட்டப்பட்டுள்ளன.

எ-டு: குழிசீலை, மாறாப்பு.

இவை; முறையே குளிசீலை, மாராப்பு என்றிருத்தல் வேண்டும்.

Tumbler (குடிநீர்க்குவளை) என்னும் ஆங்கிலச்சொல், டம்ளர், தமிளர், தமிழர் என்னும் மூவடிவிற் குறிக்கப்பட்டுள்ளது. தமிழர் (தமிழ்மக்கள்) என்னும் இனப்பெயரான தமிழ்ச்சொல்லையே பொதுவாகத் தமிளர் என்று மக்கள் தவறாய்ப் பலுக்கும்போது, தமிளர் (குவளை) என்னும் கலப் பெயரான ஆங்கிலச் சொல்லையா தமிழர் என்று சிறப்புழகரங் கொடுத்துத் தவறின்றிப் பலுக்குவர்! இது எத்துனைக் குறும்புத்தனமான குறிப்பு!

14. ஆங்கிலத்தில் எழுத்துப்பெயர்ப்பு முறைத்தவறு

தமிழ் வல்லினமெய்கள், தமிழிலுள்ள பிற மெய்களை நோக்க, வல்லினமேயன்றி, வடமொழி வல்லினம் போல அத்துணை வல்லோசை யுடையனவல்ல. தமிழில் இரு ககரம் சேர்ந்தால்தான் வடமொழியில் அல்லது ஆங்கிலத்தில் ஒரு ககரத்திற்குச் சமமாகும்.

எ.டு: தேக்கு – teak.