உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

II. பொருள் வழுக்கள்

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியின் இரண்டாம் பெருங்குறை, சொல்லிற்குத் தரப்பட்டிற்கும் பொருளின் வழுவாம்.

1. இயல்விளக்கம் அல்லது சொற்பொருள் தமிழிற் கூறப்பெறாமை

அகச்சுட்டு என்னும் சொல்லிற்கு, ஆங்கில விளக்கத்திலுள்ள எடுத்துக் காட்டுகளைத்தவிர, தமிழில் விளக்கமாவது பொருளாவது கூறப்படவில்லை. ஆ கவே, ஆங்கிலம் அறியாதார்க்கு இத்தகைய விளக்கம் பயனற்றதாம். அசாக்கிரதை யென்னும் சொற்கு முற்றிலும் ஆங்கிலத்திலேயே பொருள் கூறப்பட்டுள்ளது. அஞ்சுருவாணி யென்னும் சொற்கு ஆங்கிலத்தில் விளக்கம் கூறி, தமிழில் அச்சாணி என்ற சொல் மட்டுங் குறிக்கப்பட்டுளது.

2. குன்றக்கூறல்

எ-டு:

சொல்

குன்றக்கூறல்

எத்தாப்பு

வஸ்திரம்

மேலாடை

எருகுதல்

கரிக்கோடிடுதல்

மோவாயில்

காக்காய்ப்பிசின்

குக்கல்

நாய்

குண்டுக்கழுதை

ஆண்கழுதை

குத்துப்பழி

குளுகுளுத்தல்

கொழுப்புக்குடல்

துரிஞ்சில்

வாவல்

பன்றிவார்

மாடுகழிதல்

குழம்பாகக் கழிதல்.

மயிர் அரும்புதல்

கருவேலம்பிசின்

பெருஞ்சண்டை அழுகிப்போதல்

ஆட்டின் சிறுகுடல்

பன்றியின் மாமிசம்

நிறைவான பொருள்

மார்பின் குறுக்காக அணியும்

இருதிணை யுயிரிகளும் திண்ணிய

மீசை முளைக்கத் தொடங்குதல்.

கருவேல மரத்தினின்று வடியும்

மக்குப்போன்ற கரிய போலிப்பிசின். குள்ளநாய்.

இள ஆண்கழுதை.

கத்திக்குத்து நேருஞ் சண்டை.

மிகக் கனிந்து குழைதல்.

ஆட்டின் சிலுப்பிக்குடல்

சிறு வௌவால்.

பன்றியின் தோல்.

மண்ணுக்குப்

கடுஞ்சிறையிலிடுதல்

அந்தமான் தீவிற்கனுப்புதல்.

போடுதல்

வடை

உழுந்தாற் செய்யப்படும் உழுந்து, கடலைப்பருப்பு

ஒருவகைப்

பண்ணிகாரம்

முதலியவற்றாற் செய்யும் ஒரு

வகைப் பலகாரம்.