உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடசொல்லென மயங்குந் தொல்காப்பியத் தென்சொற்கள்

=

படி 1. a copy (எ-டு) படியோலை opposed to மூலவோலை. “மூட்சியிற் கிழித்த வோலை படியோலை மூல வோலை

an article, உருப்படி.

41

(தடுத்தாட்கொண்ட புராணம்)

2. அளவு (பொது) grade, படிப்படியாய், வாயிற்படி, படிக்கட்டு,

படி, படிக்காசு.

நிறை படிக்கல்

முகத்தல்-ஒரு படி, படியளக்கிறவன் = காக்கிறவன்.

படி = bata, allowance.

3. விதம் அல்லது வகை.

அப்படி, இப்படி, எப்படி, அதன்படி, சொன்னபடி, மேற்படி.

“எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு”

சொன்னபடி கேளாதவன்.

எனக்கொரு படியாய் வருகிறது. படியாய்

(போலித்திரிபு).

(ஔவையார்)

வடியாய்

படி

4. Form. படி + வு = படிவு + அம் = படிவம் (ப-வ, போலி) E. body; A.S. bodig; Hind. பதன்.

படி (n.) copy, duplicate, anything of equal value, ex-

change, answer, return, substitution.

படில். cf. குடி- குடில், விட்டி- விட்டில்.

படில் - பதில் - வதில் (corruption). பதில் = return, answer, substitution.

பதிலாள் = substitute. பதிலாளி

=

representative.

படி என்னும் சொல்லே வடமொழியில் ப்ரதி என்றாகும். வடசொற் களின் மெய்ம்முதல்களை ரகரம் சேர்த்தெழுதுவது பெருவழக்கு. (எ-டு) பவளம் – ப்ரவாளம்; தமிழம் - த்ரவிடம்

ட-த cf. படாகை

பதாகை. படி ப்ரதி.

ப்ரதி என்னும் சொல்லுக்கு வடமொழியில் மூலமில்லை. ப்ரதி என்னும் உபசர்க்கம் பெற்று, ப்ரதிநிதி என்னும் பெயருண்டாகும்.

படி. (v.imp.) = விழு.

படி-வடி. to fall down, to filter, to select-வடிகட்டுதல். to cast, as moulten metal-வடித்துச் செய்தல். to abate, as water-நீர்வடிதல். to hang low, as the lobe of the ear - காது வடிதல்.