உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

“ஆத்திசூடி அமர்ந்த தேவனை”

தென்சொற் கட்டுரைகள்

ஒளவை

"அமர்தல் மேவல்" - தொல்காப்பியம்.

Axle - அச்சில்

Bar - ш, a rod, a hindrance, the railing that encloses a space in a court of law.

கட்டப்பார், கட்டப்பார்க்கம்பி, கட்டப்பாரை

"பாவீற் றிருந்தகலை பாரறச் சென்ற கேள்வி” - சீவகசிந்தாமணி. பாரற தடையற

Bark - படகு r-d.cf. Coorg குடகு

Battalian – பட்டாளம்

Battery

பட்டறை

Beak - மூக்கு b-m போலி: ப-ம.

Bear - பொறு

Betel - வெற்றிலை

Body - படிவு, படிவம் from the root

- படி

Burrough - புரம் from the root - புரி

Bottle - புட்டில், புட்டி

Bull - புல்லம் “ஏறொடு மூரி புல்லம்” (சூடாமணி நிகண்டு)

Bun – பணி or பண்ணி, பண்ணியம், பணியாரம், பண்ணிகாரம்.

Cash - காசு

Chaff - சாவி

Clan - குலன், a family or tribe.

Clay - களி

Crack - கிறுக்கு, கிறுக்கன்

Crook - கொடுக்கு d-r.

Cry – கரை

Cumulate - கும்மலிடு

Cumulus - கும்மல்

Curl - சுருள் c-s சுருட்டை முடி

Curry - கறி

இங்ஙனம் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இன்றியமையாத சொற்களை அகராதி முறையினும், கலைமுறையினும், எனது மொழிநூலுள் எடுத்துக் கூறியிருக்கின்றாம். ஆண்டுக் காண்க.