உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

வென்பதை ஐந்நூற்றுக்கு மேற்பட்டவற்றால் வெள்ளிடை மலைபோல் தெள்ளிதிற் காட்டுதும் :

Abba - அப்பன்

Abbey - a monastery presided over by an abbot.

Abbot - the father of an abbey

Abide, a + bide. bide - வதி:

=

பதி – வதி – வதிதல் = தங்குதல் -

Abode, bode - பதி.

Accumulate, ad + cumulus. cumu- lus - கும்மல். குமி - கும்மல், குமியல்.

Acre, Gk. agros - அகரம். Add - அடு, அடை, அடுக்கு.

Admire, ad+ mire. L. miror - மருள். Agony, Gk. agon - இகல். Agriculture, agros - அகரம். cul- ture - கல்லல்.

Ah, Aha - ஆ!

Alias, Gk. allos - அல்லது . All - எல்லாம்.

Allegory - அல்லகுறி (a descrip-

tion of one thing under the im- age of another).

Alone, all + one. one - ஒன்று. Along, long - ஒழுங்கு - நீளம்.

"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்

Amethyst, Gk. amethystos. a - அ,

methu - மது.

Amiable, amo - அமர்.

Amicable, amo - அமர்.

Amour, L. amor - அமர், to love Anaglyph, Gk. ana - அண்ணம் - மேல், glypho - குழிப்பு.

Analogue - அண்ண இலக்கம். இலக்கம் சொல்.

=

Anatomy, Gk. ano - அண்ணம், temno -

துமி.

-

Anchor - நங்கூரம். L. ancora, Gk. agkura Anemometer, Gk. anemos

meter - மாத்திரை.

Angel - அஞ்சல்

-

ஆன்மா.

Animal, L. anima, Gk. anemos - CÖILDIT

Anna - அணா.

Annual, L. annus -ஆண்டு Anus - அண்டி.

Anxiety - ஏங்கு, ஏக்கம்.

Aorta, Gk. aeiro - ஏர் = எழுச்சி.

“உலக முவப்ப வலனேர்பு திரிதரு” (திருமுருகு..)

Apply - அப்பு.

நேர்பும் நெடுமையும் செய்யும் Apprehend, ad + prehend. prehend

பொருள" (தொல். சொல். உரி. 19)

ஒழுகு ஒழுங்கு - ஒழுக்கம்.

Aloof- அலக்கு, அலாக்கு.

Alum - அளம்.

Amalgam, malgam - முள்கு. முள்கல்

கலத்தல்.

Amateur, L. amo - அமர், to love

66

“அமர்தல் மேவல்'

(தொல். சொல். உரி. 84)

"ஆத்தி சூடி யமர்ந்த தேவனை

(ஒளவை)

=

-

புரிந்துகொள்; hend - get - கொள். Appeal, L. ad + pello; pello - விளி

(பிலிசு - தெலுங்கு).

Arch - அரசு.

Archon - அரசன்.

Architect - அரசத்தச்சன்.

Are - இரு.

Area - அழுவம்.

Ashes - அடலை.

Assert, L. ad + sero. sero சேர்.

Assign, L. ad + signum; signum

-

Amaze, a + maze. maze

-

மய, மயங்கு,

மசங்கு.

சின்னம்.