உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




32

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

கருகு கருகல் = இருளில் பொருள் தெரியாமைபோல் ஏதேனும் ஒரு செய்தி விளங்காமை.

கருகு - கருக்கம் = கார்மேகம்.

கரு

கரு

கரு

கருள் = இருள்.

=

கருமு-கருமி கொடாது மறைக்கும் உலோபி

கருனை = கருக வறுத்த பொரிக்கறி, பொரியல். கரு கருமை முதிர்வு, மிகுதி, பெருமை.

=

கரு – கர - கரப்பு = மறைப்பு. கர - கரவு = மறைப்பு, வஞ்சனை. கரவு – கரவடம் = களவு, வஞ்சனை.

கரப்பு

– கரப்பான் = கரிய சிரங்கு, கரந்து அல்லது இருளில் வழங்கும் பூச்சி.

கர - கரம்பு = கரியநிலம், திருந்தா நிலம். ஒ.நோ: கருந்தரை = பாழ்நிலம்.

=

கரம்பு – கரம்பை காய்ந்த களிமண்.

=

கர கரா - கராம் கரிய முதலை.

கர

கரவாகம் = கரிய காக்கை.

கர கரந்தை = கரிய அல்லது நீல மலரையுடைய செடி, அதன் மலரைச் சூடி நிரை மீட்டல்.

கரு கரி = கரிய அவிந்த தழல், கரிய யானை, கரிய குருவி.

கரிதல் = கருகுதல். கரி - கரியல் = குற்றம்.

கரியன் = கரிய திருமால். கரியான், கரிச்சான் = கரிக்குருவி. கரி - கரிசு = கருப்பு, குற்றம். கரிசு - கரிசல் = கரிய நிலம். கரியல் = வளராது கருத்தமரம். கரியான் = கருங்குதிரை வகை.

கர - கரை. கரைதல் = மறைதல், சிறுத்து மறைதல், சிறுத்தல், அல்லது குறைதல்,

கரை = மண் கரையும் நீர்நிலை யோரம், நீர்நிலை யெல்லை, எல்லை மேடு, எல்லை, அளவு, எல்லை குறிக்கப்படும் பங்குநிலம், பங்கு. கரு கார் = கருமை, கரிய மேகம், மேகம் மிகுந்து பெய்யுங் காலம், மழைநீரால் தோன்றும் அழகு.

கார் காரி

கார்

=

கரிய எருது, கரிய சனி.

காரிகை = அழகு, அழகிய பெண், பெண்.

கரு கறு கறுப்பு = கருப்பு, சினத்தால் முகங் கருத்தல், சினம்.

"கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள

""

(தொல். உரி. 74)