உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

கணிசம் - கணிசி. கணிசித்தல் = மதித்தல், உய்த்துணர்தல், சிந்தித்தல். கணி

குணி. குணித்தல் = மதித்தல், அளவிடுதல்.

கண் = கண் போன்ற வரையுள்ள மூங்கில் முதலியவற்றின் கணு.

66

மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்

கண் கணு. கணு கணை கணுப்போன்ற திரட்சி.

(பெருந்தொ. 634)

கணைக்கால் = கணுக்கால். கணை-கணையம் திரண்டமரம். இடம், பக்கம். கண் + சி - கட்சி-கக்ஷ்யா (வ).

கண்

கண்

=

சி

கண்டு கணுப்போன்ற துண்டு, துண்டாகிய கட்டி,

நூலுருண்டை.

கண்டு-கண்டம்-khanda(வ.) = துண்டு, நிலப்பகுதி, பகுதி.

'உப்புக் கண்டம்’, ‘கண்டங் கண்டமாய் நறுக்குதல்’ முதலிய வழக்குகளை நோக்குக.

ஒ.நோ: துண்டு - துண்டம்.

கண்டம் - காண்டம்-kanda(வ.) = நூற்பகுதி.

கண்டம் கண்டிகை நிலப்பகுதி.

கண்டிகை-காண்டிகை

வுரை.

=

khandika(வ.) = துண்டுபோற் சுருங்கிய

கண்டு-கண்டி-khand(வ.). ஒ.நோ: துண்டு துண்டி.

கண்டித்தல்

துண்டித்தல், துண்டித்தல் போலக் கடிதல், வரையறுத்தல், கண்டிப்பு = வரையறவு, கடுமையான ஒழுங்கு. கண்டி கடி. ஒ.நோ: தண்டி - தடி(வி.).

கடிதல்

=

கண்டித்தல், விலக்குதல்.

கண்டி + அனம் = கண்டனம் -kandana (வ).

கண்டி - கண்டிதம் - khandita (வ.) = கண்டிப்பு, வரையறவு. கண்டிதம் - கண்டிசம்.

கண்

=

கண்ணி கண்கண்ணாகக் கட்டிய மாலை, கண்போன்ற துவாரமுள்ள வலை, துவார முள்ளது.

(எ-கா : பலகண்ணி-பலகணி

கண்

=

சன்னல்).

காண் கண்ணால் பார்(வி.).

காண் - காணம் = மேற்பார்வை. 'கண்காணம்' என்பது வழக்கு.

கண்காணி

=

மேற்பார்ப்பவன்.

கண்காணியார் = அத்தியட்சர் (Bishop), சபையை மேற்பார்ப்பவர். காண்-காட்சி = பார்வை, அறிவு, ஞானம்.