உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

தில்-திள்-திண்-திண்மை.

ஒ.நோ: L. densus, E. dense, F. dense.

திண்படுதல் = வலிபெறுதல். திண்பொறுத்தல் = பாரந் தாங்குதல். திண்-திண்ணெனவு-திண்ணனவு = தேற்றம், நெஞ்சுரம்.

திண்-திண்ணம் = தடிப்பம், வலிமை, தேற்றம் (நிச்சயம்). திண்மைக் கருத்தினின்று தேற்றக் கருத்துத் தோன்றிற்று. ஒ.நோ: உறுதி = திண்மை, தேற்றம்.

திண்ணம் திண்ணக்கம்

திண்

=

நெஞ்சுரம்.

திண்ணிமை = மனவுறுதி. திண்ணியன் = மனவுறுதி யுள்ளவன்.

திண் - திண்ணை = திரண்ட மேடை.

=

37

வலியவன்,

திண் திணை திரட்சி, கூட்டம், குலம், பகுப்பு, குலவொழுக்கம், ஒழுக்கம்.

திண் - திணம் = திண்மை.

“திணமணி மாடத் திருவிடைக் கழியில்” (திருவிசை. சேந். திருவிடை. 5) திணம் திணர் = செறிவு.

“திணரார் மேகமெனக் களிறு சேரும்" (திருவாய். 6 : 10 : 5)

திணர்த்தல் = கடினமாகப் படிந்திருத்தல், நெருக்கமாதல்.

66

66

'திணர்த்த வண்டல்கள்மேல்" (திருவாய். 6 : 1: 5)

'வண்டு திணர்த்த வயல்” (திவ். திருப்பள்ளி. தனியன்)

திண் - திணி. திணிதல் = செறிதல், இறுகுதல்.

திணித்தல் = செறிய உட்புகுத்துதல்.

திணிமூங்கில் = கெட்டி மூங்கில்.

FE-Fணிகம் = இருபடையும் செறிந்து செய்யும் போர். திணியன் = பருத்த ஆள் அல்லது விலங்கு.

திணிவு =

= வன்மை, நெருக்கம், திணி - திணிம்பு Fணிப்பு. திணிம்பு = செறிவு, திணிப்பு

திண் - திணுங்கு - திணுக்கம்.

=

வலிமை.

திணுங்குதல் = செறிதல், உறைதல். திணுக்கம்

=

செறிவு, கட்டி.

திண் - திண்டு = பருமன், திரண்ட மேடை, திரண்ட பஞ்சணை, மாறுபாடு.

திண்டுக்கட்டை = பருத்த கட்டை, பயனற்ற தடியன்.

'திண்டு தலையணை', ‘திண்டுமுண்டு' என்னும் வழக்குகளை

நோக்குக. திண்டுமுண்டு' என்பதனுடன் ‘தில்லுமுல்லு' என்பதை நோக்குக.

ஒப்பு