உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

திண்டு - திண்டன் தடியன்.

=

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

திண்டு - திண்டி = பருமன், தடிச்சி, யானை.

"திண்டி வயிற்றுச் சிறுகட்பூதம்" (தேவா. 1225 : 7)

=

திட்பு – திட்பம் செறிவு, உறுதி, வலிமை, தேற்றம்.

திண் - திட்பு

திட்பு – திட்பை திப்பை = பருத்தது, மேடு.

திண்டு திட்டு - திட்டை திட்டை = திண்ணை, மேடு. திட்டு = மேடு,

மேடான ஆற்றிடைக்குறை அல்லது நீரிடைக்குறை.

திட்டு திட்டம் = தேற்றம், நிலைவரம், உறுதியான ஏற்பாடு, உறுதியான வரையறவு.

திட்டவட்டம்' என்னும் வழக்கை நோக்குக.

திட்டு – திட்டி திட்டி = சிறுமேடு.

திட்டு - திட்டாணி

66

திட்டாணி = மரத்தைச் சுற்றிய மேடை.

“சத்திரச் சாலையும் ஒத்ததிட் டாணியும்" (இராமநா. சந். 4)

திட்டம் - திடம் திடம் = உறுதி, மனவுறுதி, தேற்றம், நிலைவரம். திடம் - திடல்-திடர்-திடறு = COLD.

திடல் = மேடு, குப்பைமேடு, மேடான சிறு தீவு.

'மஞ்சள் திடல்' என்பது மேடான ஓர் ஊர்ப் பெயர். drdha(.).

திடம்

திடம்

திடாரி திடாரிக்கம்.

திடாரி = தைரியசாலி. திடாரிக்கம் = மனத்திடம், தைரியம். திண் – திடு - திடுமல் - திடுமலி.

திடுமல்

=

அடங்காத்தன்மை(J.). திடுமலி = அடங்காதவள்(J.).

-

திள் திம் திம்மை = பருமன். திம் - திம்மன் = தடியன், பருத்த ஆண்குரங்கு.

திம்

திம்

திம்மல் - திம்மலி = உடல் பருத்தவள்(J.)

திம்மாக்கு – dimag(உ) = பெருமை, வீண் பெருமை.

திம் - திமி = பெருமீன்(திவா.). திமி-timi(வ.).

திமி - திமிதம் திமிதம் = உறுதி.

திம் - FI - Fமிசு = இளகிய தரையை இறுகச் செய்யும் கருவி.

=

FI - திமில் - திமிள் திமிள் = எருதின் பருத்த முரிப்பு.

திமில் - திமிலி திமிலி = உடல் பருத்தவள்.

திமில் திமிலம்-திமில(வ.) = பெருமீன் வகை.

திமில்

-

திமிர். திமிர்த்தல் = மரம்போல் கெட்டியாதல், கை கால் மரத்தல், கொழுத்துத் தடித்தல்.