உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

39

திமிர் = கை கால் மரப்பு, மரப்புப்போன்ற நோய் (திமிர்வாதம்), மனத்தடிப்பு.

ஒ.நோ: L. temere-temeritas, E. temerity.

2. வகு வகுதல் = பிளத்தல், பிரிதல். வகுத்தல் = பிரித்தல், பிரித்தமைத்தல்,

அமைத்தல், படைத்தல்.

"வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி

தொகுத்தார்க்குந் துய்த்தல் அரிது

99

"என்னை வகுத்திலையேல் இடும்பைக்கிடம் யாது சொல்லே”

ஒ.நோ: L. Facio, to make, do, E. manufacture.

வகு வக்கு = வகுத்த வழி, வழி, இடம்.

(குறள். 377)

(தேவா. 643 : 2)

‘வக்கில்லை', 'வழிவகுத்தல்' என்னும் வழக்குகளை நோக்குக.

வகு வகம் = வழி. வகு-வகுந்து = = வழி. "வகுந்துசெல் வருத்தத்து" (சிலப். 11 : 167) வக்கு வாக்கு = வழி, திசை, பக்கம்.

காற்று வாக்கு' என்னும் வழக்கை நோக்குக. வகு – வகுப்பு. வகு வகுதி = வகுப்பு.

"வகுதியின் வசத்தன” (கம்பரா. இரணியன். 69)

வகு – வகிர் = பிளவு, பிளந்த துண்டு, வகுத்த தலைமயி ரிடைவெளி. வகிர்

வகிடு = வகுத்த தலைமயி ரிடைவெளி.

=

வகு வகை. வகைதல் பிளவுபடுதல், பிரிதல்.

வங்கை = பகை.

வகு

வங்கு

வாகு

=

வகுப்பு, வகுத்த ஒழுங்கு, ஒழுங்கின் அழகு.

வகு வாகு – bagu(தெ).

வகு பகு.

வகரம் சிறுபான்மை தமிழில் பகரமாகத் திரியும்.

எ-கா :வள் - வண்டி - பண்டி - பாண்டி - பாண்டில்.

உருவு உ உருபு. அளவு - அளபு.

=

பகுதல் பிளத்தல், பிரிதல். பகுத்தல் = பிரித்தல்.

பகுவாய் = அகன்ற வாய், அகன்ற வாயையுடைய தாழி அல்லது பிழா

பகு பகுப்பு. பகு - பகுதி

பாதி. பகுதி = பாகம், இரண்டிலொரு

பாகம், ஆறிலொரு பாகமாகிய நிலவரி.