உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

Zend. bhaga; O.Pers. baga, a lord; Slav. bog, a lord; Lith. Ma- bagas = a poor man, bagatas = rich; Goth. gabigs, Skt. Bhagavan = the gracious one, a god, God.

=

பகு பகவு பிளவு, பிரிவு, துண்டு.

பகு

பகல் = பகலவன், பகலோன்..

பகல் பால் = பிரிவு, பகுதி, பக்கம், குலம், புறம், பாதி, இடம், திசை. “பானாள்” (கலித். 90) பானாள் = அரைநாள்.

“கூதிர்ப் பானாள் (நெடுநல். 12) நள்ளிரவு.

பகல் = பாதி, நடு, உச்சிப்பொழுது, ஒளியுள்ள அரைநாள். பகல் - பகர் - பகரம் = ஒளிவேளை, ஒளி, அழகு. பகர்தல் = ஒளிவிடுதல்.

பகரம்

பகாரம் = அழகு. பகர்-பகரிப்பு = ஒளி, அழகு.

பகல் பகர்

-

=

பகரு பிளவு, பிரிவு, பகை.

பகு - பகிர் - பகர். பகர்தல்

=

பொருள்களைப் பகர்தல், பகிர்ந்து

விற்றல், விலை கூறி விற்றல், விலை கூறுதல், கூறுதல். இனி, விடையங்களைப் பகுத்துக்கூறுதல் பகர்தல் எனினுமாம்.

பகு - பகை - பகைவன். பகு பகம் = வகுத்த வழி.

ஆறு (வழி) மதநெறி, மதநெறியின் தொகை (6). ஆறு என்னும் சொல், வழியையும் ‘6” என்னும் எண்ணையும் குறித்தல் காண்க.

பகு - பாகு = பகுதி, பக்கம், இருபக்கத்திலுமுள்ள கை, பக்கத்தி லிருந்து பேணும் பாகன்.

“பாகு கழிந்து யாங்கணும் பறைபட வரூஉம்” பாகுபடுதல் = பிரிதல். பாகிடுதல் = பிரித்தல்.

பாகு பாகம்

அளவு.

-

(சிலப். 15 : 46)

baha(வ) இருபாகத்திலு முள்ள கையை நீட்டிய

பாகு bahu(வ) = 65.

பாகு வாகு. வாகு வளையம்-bahu valaya(வ.) = தோள்கடகம்.

பாகு

பாகி. பாகித்தல் = பங்கிடுதல்.

பாகம்-bhaga(வ.) = பகுதி, பங்கு.

பாகு

பாகை

பாகு

=

பிரிவு, வரை.

பக்கு - பங்கு = பாகம். பங்கு பங்கம்-bhanga(வ.) = பகுதி, பிரிவு, பங்கு, துண்டு, சிறுதுகில், குறைவு, விகாரம், குற்றம், மானக்குறைவு, வெட்கம், தோல்வி, கேடு, இடர்.