உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்குலமுங் குடும்பமும்

“வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்

வேள் + ஆண்மை (ஆள் + மை) + = வேளாண்மை

=

45

(திரிகடு. 12)

வேளாளன்

தன்மையாகிய விருந்தோம்பல், அவன் செய்யும் பயிர்த்தொழில். வேள் - வேளான் = முருகன் கோயிற் பூசாரியாகிய குயவன்.

வேள் + கோ = வேட்கோ = குயவர் தலைவன், குயவன்.

வேள் வேண் =

விருப்பம். வேண் + அவா = வேணவா.

வேள் - வேண்டு, ஒ.நோ: E. want.

வேண்டு

வேண்டும் (தன்மைப் பன்மை உடன்பாடு)

வேண்டு வேண்டாம்-வேண்டா (தன்மைப்பன்மை எதிர்மறை) விருப்பம், நீர் விருப்பம் (தாகம்).

வேள் வேட்கை

=

வேள் வேள்வி = ஒன்றை விரும்பிச் செய்யும் யாகம், விருந் தோம்பல், திருமணம், விழா.

வேள் - வேள்வு

=

யாகம், திருமண வரிசை.

வேள் - வேட்டம் = உயிரிகளை விரும்பிப் பிடித்தல்.

வேள் - வேட்டை = உயிரிகளை விரும்பிப் பிடித்தல்

வேட்டம் - வேட்டுவன் - வேடுவன் - வேடு - வேடன் = வேட்டைத் தொழிலோன்.

விள் பிள் பிண் பிணா

பெண், பெண்விலங்கு.

பிணவு

பிணவல்

=

விரும்பப்படும்

பிடி.

பிண் - பிணை = பெண் விலங்கு. பிண் - (பிணி) -

வெள்

பெள் - பெட்பு = விருப்பம், காதல்.

பெள் பெண்

பெள்

வனால் விரும்பப்படுபவள்.

(பெட்டு) - E. Pet.

பெண் - பெண்டு. பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி.

பெண் – பெண்ணை = காய்க்கும் பெண்மரம், பெண்பனை, பனை.

பெண்ணை

பெண்ணையன் = பெண்டன்மையன்.

பண் பேண். பேணுதல்

பெள்

=

விரும்புதல், விரும்பிப் பாதுகாத்தல்.

பெட்டு பெட்டை பெடை - பேடை

பேடு - பேடன்,

பேடி.

இதுகாறும், மூன்று சொற்குடும்பங்கள் காட்டப்பட்டன.

கல் என்னும் வேரடிச் சொற்றொகுதிகள் காழ் கண் என்னும் அடிகளினின்று பிறந்து கருமை என்னும் வேர்க்கருத்து மறைந்து, விளையாடு, எரி, பார், கா முதலிய வினைப்பொருள்களைப் பெற்ற, களி காய் கண் காணி முதலிய சொற்களைக் கொண்ட தொகுதியாதலின், சொற்குலமென்றும்; ஈண்டுக் காட்டப்பட்ட தில் வகு வீழ் என்னும் மூவடிச்