உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 40.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

64

மள் - (மய்)-மை = கருமை, முகில், காராடு.

மள்-மழை

மள்

=

முகில், முகில் நீர்.

மண் மணி

=

நீலக்கல், கரும்பாசி.

மணிமிடற்றோன் = கரிய கழுத்துள்ள சிவன். மணிவண்ணன் = கரிய திருமால்.

மணி2 = வட்டமானது.

முள் முரு - முருகு = வளைந்த காதணி.

முரு - முரி - மூரி = வளைவு.

=

முரி முறி மறி. முரு முறு முற்று.

முறுமுறை

மிறை = வளைவு.

-

முள் - (முண்) - (முணம்) - முடம். (முணம்) முணங்கு - முடங்கு - மடங்கு.

முள் (மள்) மண்டு - மண்டலம் = வட்டம்.

மண்டு மண்டி. மண்டியிடுதல் = காலை வளைத்தல்.

-

முள் - முட்டு முட்டை முட்டை = உருண்டையானது.

முள்-முண்டு = உருண்ட கட்டை.

முள் முடி முடிச்சு.

முள் (முண்) - (மண்) - மணி = ஓசைமிக்க வட்டமான வெண்கலத் தட்டு, அதைப்போல் ஒலிக்கும்

கடிகையாரம்(கடிகாரம்).

மணி = சிறியது.

நாழிமணி,

வட்டமான

முல் - முன் - முனி = யானைக்குட்டி.

முன் - முன்னி, முன்னை = சிறுபயறு

=

முல் முள் முளை - முளையன் = சிறுவன். - -

முள் முட்டு - மொட்டு - மொட்டை.

முட்டுக் குரும்பை = இளங் குரும்பை.

மொட்டைப் பையன் = சிறுவன், இளைஞன்.

முள் - மள் - மள் - மழ மழவு = இளமை.

மள்

மண்

- மணி

=

சிறியது. மணிக்காடை, மணிக்காக்கை,

மணிக்குடல், மணிப்பயறு, மணிப்புறா முதலிய வழக்குகளை

நோக்குக.

மணி மாணி

=

சிறுவன், பள்ளிச் சிறுவன், மணமாகா இளைஞன்.

மணி4 = ஒளியுள்ளது.

மண்ணுதல் = கழுவுதல், மினுக்குதல்.

"மண்ணுறு மணியின்" (புறம். 147)

மண் மண்ணி - மணி

=

ஒளிக்கல்.