உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

பண்பாட்டுக் கட்டுரைகள்

(3) சுட்டெழுத்துகள் முதற்காலத்தில் பெயர்ச் சொல்லாயுமிருந்தன. எ-டு. : அத்தக = அதற்குத்தக (10)

(4) ஒலிக்குறிப்பல்லாச் சொற்களெல்லாம் முதற்காலத்தில் ஓரசைய. எ-டு : ஆர் = உண் (24), ஆரக்கால் (283), ஆத்தி (338),

ல்

டு

ஆல் = ஆடு (116).

உண் (160), உள் = ஊக்கம் (396), ஊம் = ஊமை (28) ஊர்

(83).

(5) முதற்காலத்தில் பொதுவாயிருந்தது.

ஒரு வடிவே பல சொல்வகைக்குப்

எ-டு : செய் = செய்கை (199), பரி = செலவு (14, 146), அறிவாரா அறியவாரா (92), நகுதக்கனர் சிரிக்கத்தக்கார் (72), இனைகூஉ = வருந்திக் கூப்பிடும் கூப்பீடு (44), இனையும் கூவு என்க. வணங்கிறை = வளைந்த முன்கை (32)

=

(6) “எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே (தொல்.). எ-டு : சுள்-சுடு-சுடர், கள்-கண், எய்யில்-எயில், கண்-கண்ணி, ஓல்-ஒன்-ன்னார், மறு-மறை.

குள்-குட-குடை, வள்-வரி-வரிசை, அண்-அடு-அடர்- அடவி, இரு- எரு-எருமை, அ-அன்-அனை, மாறு-மாறே, இரு-இனு-எனு-ஏனை-யானை, புல்-புள்-புணர், வே-வேகு-வேகம், வேகு-வெகுள்-வெகுளி, இறு-இறை- இறைஞ்சு, நல்-நல்கு, ஒள்-ஒளி-ஒளிர்-ஒளிறு, மரு-மார்- மார்பு, கள்-களி-களிறு, இரு-இரா-இரவு, கொள்-கொடு- கொடி, கொள்-கொண்பு-கொம்பு, குடி-குடும்பு-குடும்பி- குடுமி, புல்-பொள்-போழ்-போழ்து-பொழுது-பொழுதம்,

புல்-பொல்-பொரு-பொருந்-பொருந்து.

=

பொரு-பொருள், வை-வசை, கள்-கரு-கரும்-கரும்பு, கில்- கிள் - கேள்- கேண்-கேணி, கேள் - கேழல், பண்-பாண்- பாணன், கிள்-கேள், இ-இன்-இனி, புரி-புரிசை, வள்-வாள்– வாளை, தீ-தீமை, புல்-புன்மை, வள்-வட்கு-வட்கார். அசைநிலைகள் : அத்தை = அதை, இத்தை = இதை, மாதோ பெண்ணே, மன்னோ = அரசே, மதி = அறிவாகும், அளவா கும், போதும், ஓர் = உணர், ஓரும் உணரும், ஆயும். குரைத்து = பெருமையுடையது. அம்ம = அம்மையே. தில் = உள்ளம் (?) கொல் = ஓ (?) ஓ-வோ-கோ-கோல்-கொல். (7) "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" (தொல்.) இ-ள்: சொற்களின் வேர்ப்பொருள் பார்த்த அல்லது கேட்ட மட்டில் தோன்றா எ-து.

-