உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

பண்பாட்டுக் கட்டுரைகள்

(24) சொற்பொருள் வழக்கும் பற்றியது. எ-டு : நாற்றம் = நறுமணம் (70).

சில்வளை விறலி (103), சின்னீர் (154)

(25) வழக்கற்ற சொல்லே அருஞ்சொல்லாகும்.

எ-டு : யாழ் (த), - வீணை. திங்கள் (க) = மாதம், நகு, நவ்வு (தெ.) =

சிரி.

(26) இனப்பொருள்கள் பொதுப்பெயருங் கொள்ளும்.

எ-டு : தாழை தெங்கு (17).

=

(27) அயற்சொல் வழங்குதல் கூடாது : வழங்க நேரின் தமிழுக்கேற்பத் திரித்தல் வேண்டும்.

எ-டு : விஜய (வ) - விசய (த).

(28) சொற்களின் முந்து வடிவம் பார்த்துப் பொருள் கொள்ளல் வேண்டும்.

எ-டு : பஞிலம் - பைஞ்ஞிலம் - பைந்நிலம் = படைத்தொகுதி (62). ஒ.நோ. பைந்நிணம் = பைஞ்ஞினம் (177).

-

விழவு விழா விழை = விரும்பு.

6. புறநானூற்றால் விளக்கப்படும் மொழிநூல் (Philological) நெறிமுறைகளும் உண்மைகளும்

(1) தமிழ் தோன்றியது குமரிநாடே. "முந்நீர் விழவி னெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே." (9).

(2) தமிழ் வடமொழிக்கு முந்தியது.

மன்பதை - மக்கட் கூட்டம் (210) மன் - man (Lit.) the thinking animal. A.S. mann-root man to think, cognate with Ger. and Goth, man, Ice. madhr. (for mannar) Ch.E.D. - மநு(வ.). காண் - A.S. cunnan, to know, E. cunning, knowing, con, to study, carefully, A.S. cnawan, Ice. kna-E. know L. gnosco. Skt. jna. காட்சி ஞானம்.

விழி - L video (visum), to see, E vide, Skt. - வித், வேதம் : வைத்யம்.

(3) தமிழுக்கு வடமொழித் துணை வேண்டுவதின்று.

வடமொழி தமிழ்

வடமொழி

தமிழ்

எ-டு: சாபம்

வில்

ஊசி (உதீசி)

வடக்கு

நேமி

திகிரி

பாசி (பிராசி)

கிழக்கு

வேதம்

மறை

சாதம்

சோறு