உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புறநானூறும் மொழியும்

"எவ்வகையினும் திராவிட மொழிகளுக்குள் தலைசிறப்பப் பண்படுத்தப்பெற்ற தமிழ், வேண்டுமாயின், வடமொழித் தொடர்பை அறவே விலக்குவதுடன், தனித்து வழங்குதல் மட்டுமன்று, அதன் உதவியின்றித் தழைத்தோங்குதலும் இயலும்” (திராவிட ஒப்பியல் இலக்கணம் : முன்னுரை. ப. 50).

(4) வடமொழியில் ஒரு பகுதி தமிழே.

உலகம், கலை, காலம், சாயை, மாயை, மீனம், வளையம், படிமை முதலிய எண்ணிறந்த தமிழ்ச்சொற்கள் வடமொழியிற் சென்று வழங்குகின்றன.

(5) வடமொழியும் தென்மொழியுமாகிய இருமொழிப் பொதுச் சொற்கட்குத் தமிழிலேயே வேர் காண முடியும்.

எ-டு : உல (=வளை)

கல்

சாய்

மாய்

கலை

உலகு - உலகம் லோக (வ.),

கலா (வ)

சாயை சாயா (வ),

மாயை மாயா (வ),

மின் - மீன் - மீன (வ.), படி

படிமை ப்ரதிமா (வ.),

வள் வளை வளையம் - வலயம் (வலய) (வ),

வகி - வகிர் - பகிர் - பகர். வ பகர். வ - ப. போலி.

ஒ.நோ : வள்

வகி

பண்டி. வண்டி

வகு வகுந்து = வழி.

வகிர் - வகிடு. வகு - பகு. வகு

வகு

வகை

வகம். வகு - வகுப்பு. வகு - வகுதி.

பகு பகல் பகலோன்.

பகல் - பகர். பகல் - பால். பகு - பகுதி - பாதி.

பகு - பகை - பகைவன்.

பகு - பகவு. பகு - பகம். பகு - பங்கு - பங்கம் - bhanga

(61).

பகு

பகு

|

பக்கம் பக்ஷ (வ.),

பகுப்பு.

பகு -பா -பாத்தி. பா - பாத்து பாது பாதிடு -பாதீடு.

பகுதி - ப்ரகிருதி (வ),

பங்கு - பங்காளி. பங்கு - பங்கிடு -பங்கீடு.

பகு -பாகம் - bhaga (வ.), பங்கு - பங்கி. பங்கு - பங்கறை. பகு

பக்கு பக்கறை.

பக்கு + இசை = பக்கிசை.

பகு - பாங்கு - பாங்கன்.

பாகு - பாகன் - பாகா (மராட்டி), பாகு பாகி,

பாங்கு - பாங்கர்.

பாகு

பாகை. பக்கம் பாக்கம்.