உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மராட்டி தமிழ்

ஆயி

ஆம்

10

பண்பாட்டுக் கட்டுரைகள்

(6) வடநாடுகளில் இன்றும் தமிழ்ச் சொற்கள் வழங்கி வருகின்றன.

எ-டு : தமிழ் தாய்

இந்தி மே

இந்தி தமிழ்

ஹாம் மேல்

மாமன்

மாம்

மாமன் மாமா

மாறே

மாரே

அலை

ஹலாவ் இத்தனை இத்னா

முட்டி முட்டி

குண்டு குண்ட

உம்பர்

உப்பர்

வெண்டை பிண்டீ

வில்லங்கம் விலக

கிழான்

கிஸான் உழுந்து உடத்

பேட்டை பேட்

பூ

பூல்

நரம்பு நரம்

சிவண்

சிவண்

முத்து

மோத்தி சவை

சபா

(7) ஒத்த காரணத்தால் பல மொழியில் சொற்கள் தோன்றலாம். எ-டு : பரி - குதிரை (வேகமாய் ஓடுவது), E. courser, a runner L. curro, to run.

பழம் பழன் பயன். E. fruit = effect, result. குமரிப்படை, கன்னிப்போர். E. maiden = new, first, virgin, undefiled, fresh, unpolluted.

தொள் - தோணி (=தோண்டப்பட்டது). E. dug out a boat made by hollowing out the trunk of a tree.

செய் - செய்யுள். E. poem. Lit. anything made L. poema. Gk. poiema - poieo, to do or make.

ஒலித்தல் = தழைத்தல் (50). E. tonic, “a medicine which

gives tone or vigour to the system."

(8) தமிழிலுள்ள சிறப்புப் பொருட் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருளில் வழங்கும்.

எ-டு : “ஈதா கொடுவெனக் கிளக்கும் மூன்றும்

66

'அவற்றுள்,

இரவின் கிளவி ஆகிடன் உடைய

ஈஎன் கிளவி இழிந்தோன் கூற்றே”

66

'தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே”

“கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே”

""

(தொல். 927)

(தொல். 928)

(தொல். 929)

(தொல். 930)

ஈ-இச்சு (தெ.). தா - L. do, to give; donum, a gift, தான(வ.)

(9) தமிழ் இயற்கை மொழி.

ஆரியமொழிகளும் தமிழல்லாத திராவிட மொழிகளும் தமிழுக்கு மிகமிகப் பிற்பட்டவையாயிருந்தும், பெரிதும் வடிவு திரிந்தும் வேர்ப் பொருளிழந்தும் பன்னிலையடைந்தும் முன்னிலைக்குப் பின்னிலை வேறுபட்டுமுள்ளன. தமிழோ தலைக்கழகக் காலத்திலிருந்து இதுவரை பெரும்பாலுந் திரியாமல், கி.மு. 2000 போல் இயற்றப்பட்ட தொல் காப்பியத்திலும் கி.பி. 2ஆம் நூற்றாண்டினதான புறநானூற்றிலும் இற்றைத்