உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

பண்பாட்டுக் கட்டுரைகள்

beorgen, Ger. bergen, to protect; புரி - E. spire, L. spira, Gk. speria, anything wound.

புரிசை L. murus; புரை - E. pore, L. porus, Gk. poros; புரையோர் - E. peer, an equal, a nobleman, L. par, equal. பார் - E. peer, to appear; பேய்- E. fay, Fr. fee; பொத்து - E.patch, M.E. botch; பொறு - E. bear. A.S. beran, Goth. bairen, L. fero. Gk. phero, Skt. bhri; போர் - E.war, A.S. werre, O.F. werre, Fr. grerre, O. Ger. werra, quarrel; Cu பொள். E.bore., A.S. borian, Ger. boheren, L. foro, to bore.

மட்டு - மது; E.mead,A.S. medo. Ger. meth, W. medd, Gk. methu, Skt. madhu; மண் - E. mud,Low Ger. mudde, Dut. modder; மருள் E morvel, L. miror, to wonder; மலை - L. milito, to fight, E. military; மார்பு > மருமம் - L. mamma, the breast; மன் - E. many. A.S. manig ; மிகு - E. much, A.S. mic, Ice. mjok, Goth. mikils. மிசை - E. mess. O Fr. mes; முதிர் - E. mature, L. maturus, ripe; முழு - E. full, A.S. full, Goth. fulls, Ice. fullr, Ger. voll, L. plenus, Gk. pleos. மெல் - E. mellow, soft, L. mollis, Dut. mollig, A.S. mearu, Gk. molakos; வரிசை versus, a line in writing. E. verse, a line of poetry.

L.

L.

வலம் - E. valour Low. L. valour; வலி - L. valeo, to be strong. வழி – L. via, a way ; விடு L. mitto, to send; வீங்கு - E. wax ; A.S. weaxen, Ice. vaxa, Ger. wachesen, Goth. wahsjan, Skt, vakhs, Zend, ukhs; வீழ் - E. fall, A.S. fellan, Ger. fallen; வெரு - E. fear, A.S foer; வேறு E. vary, L. various, various.

இனி, பிறகு (back), புகை (smoke), பையுள் (pain); பொறி (Gk. pur. fire), வட்டி (vat) வேலி (pale) முதலிய ஐயுறவான சொற் போலிகளும், வாடு (fade), வேண்டு (want) முதலிய போலி யொப்புமைச் சொற்களும் எத்துணையோ உளவென்றறிக.

ஆங்கிலம் பண்டைக்காலத்தே தமிழொடு கலந்திருக்குமாயின், மேற் காட்டிய சொற்களெல்லாம் ஆங்கிலத்தினின்று தமிழுக்கு வந்தவையாகக் கருதப்படுமன்றோ?

அத்தோடு, boy, nation முதலிய சொற்கள்கூட, பையன் நாடு முதலிய சொற்களாகத் திரிந்ததாகக் கொள்ளப்படுமன்றோ! இங்ஙனமே வடசொற் போல் தோன்றும் தென்சொற்களுமென்க.

8. வடசொற் போலிகள்

=

அந்தணன் : அம் + தண் + அன் அந்தணன். அழகிய குளிர்ந்த அருளையுடையவன் என்பது பொருள். ஆகவே, துறவி அல்லது முனிவன் பெயராம்.