உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புறநானூறும் மொழியும்

66

'அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்”

15

(குறள்.)

என்றார் திருவள்ளுவர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்பது பழந்தமிழ்ப் பகுப்பு.

இனி, வேதங்களின் அந்தத்தை அணவுவோன் என்று பொருள் கூறினும், அந்தணன் என்பது தமிழ்ச்சொல்லே. அணவு = பொருந்து. அண்- அண்-அணவு. ‘அந்தம்' கீழ்க் காண்க.

அந்தி : அல் – அந்து – அந்தம் - அந்தரம் = முடிவு. அல் - அல்கு = முடி, அழி. அல் - அறு. அந்து – அந்தி = பகற் காலத்தின் முடிவு. நெடிற் சுரங்களை அந்தரக்கோல் என்பது இசைத்தமிழ் வழக்கு.

அமரன் : அ + மரன் = அமரன். மடி

-

மரி - மரன். அல் - அ, எதிர்மறை

அ முன்னொட்டு முடி மடி. இனி, அமரினால் தேவருலகை யடைந்தவன் எனினும் பொருந்தும்.

அமயம்: சமை + அம் = சமையம்

=

=

ஒன்றற்குச் சமைந்த வேளை, வேளை. சமையம் சமயம் = ஆன்மா வீட்டையடைதற்குச் சமையும் நெறி. அமை. அமை + அம் = அமையம் -அமயம். சமைதல் பக்குவமாதல். சமைத்தல் = சோற்றைப் பக்குவமாக்கல். அமை அமைவு, அமைப்பு, அமைதி.

சமை

அமிழ்து : அவி -அவிழ் அவிழ்து அவிழ்தம் = சோறு. சோற்றுப் பால், பால், மருந்து. (அன்னப்பால், இருமருந்து என்னும் வழக்கு களை நோக்குக) அவிழ்து அமிழ்து அமுது. அவிழ்தம் அமிழ்தம் - - - அமுதம். அமுது = சோறு, அமுதம் = சோறு, பால், நீர்.

=

-

அவலம் : அ + வலம் = அவலம். அ, எதிர்மறை முன்னொட்டு. வல் - வலம் வலிமை. அவலம் = துன்புறுதற் கேதுவான வலிமையற்ற நிலை, துன்பம்.

=

=

அரசு : அர் - அரி - அரம் – அரசு. அரம் - அரன் = அழிப்பவன், தேவன், சிவன். அரமகளிர் தேவ மகளிர், அரசு + அன் = அரசன் + தேவனைப் போன்றவன், தலைவன். அரசன் - அரைசன் - அரையன் அரையம். அரசு - அரைசு. அரையன் - ராயன். E.roy, அரசு E. arch; அரசன் - Gk. archon. அரசு = அரசு போன்ற மரம்; பூவரசு =

-

பூவையுடைய அரசு, ஆற்றரசு = ஆற்றங்கரையரசு.

அவி : அவி = அவிக்கப்பட்ட வுணவு, உணவு.

அவை : அவி - அவிர் = விளங்கு. அவி - அவை =

=

கற்றடங்கியோர் அல்லது அறிவால் விளங்குவோர் குழு. ஒ.நோ : E. galaxy the Milky-Way, any splendid assemblage. அவை + அம் = அவையம். ஆயுதம் : ஆய் = களை, ஒடி, வெட்டு, ஆய் + தம் = ஆய்தம் ஆயுதம் வெட்டும் கருவி, கருவி, படை.