உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

பண்பாட்டுக் கட்டுரைகள்

காதல் : கா + தல் = காதல். கா என்னும் சொல் விருப்பு என்னும் பொருளில் குமரி நாட்டில் வழங்கியதாகத் தெரிகின்றது. கவர் கா. “கவர்வு விருப்பாகும்" (தொல். சொல். உரி. 64)

காமர் : கா + மம் = காமம் காம். காமம் காமர். காம் + மரு

காமர் என்றுமாம்.

காயம் : கள்-களம்-கயம்

=

-

=

காமரு

கருப்பு. கயம் காயம் = கரிய வான். கரிய இருளை இருட்டுக்கயம் அல்லது இருட்டுக் கசம் என்பது உலகவழக்கு. தொல்காப்பியத்தில், காயம் என்னும் வடிவே ஆகாயத்தைக் குறிக்க வந்துள்ளது. கருப்பென்னும் பொருளிலேயே கயம் என்னும் சொல் இருள், குளம், யானை என்பனவற்றைக் குறிக்கும். காலம் : கால் = சிந்து, நீள் (வி.) ; நேரம் (பெ.).

"வார்தல் போகல் ஒழுகல் மூன்றும்

நேர்பும் நெடுமையுஞ் செய்யும் பொருள்"

என்பதனோடு ஒப்பு நோக்குக.

(தொல்.சொல்.800)

நீண்டு செல்லும் பொருள்களெல்லாம் தமிழிற் காலெனப்படும். கால் + அம் = + = காலம் - காலன். கால் + ஐ = காலை. செய்தக்கால் - கால வினையெச்ச

விகுதி.

காளாம்பி : காளம் + ஆம்பி = காளாம்பி. கள் களவு = கருப்பு, மறைவு. களம்

களம் காளம் = கருப்பு. கள்

களங்கு

களங்கம் = கருப்பு,

கறை, குற்றம், கள் - கள்ளம் = கருப்பு, கரவு, திருட்டு. கள்ளம் - கள்ளன். காளம் -காளி = கருப்பி, மாயோள். கள் கரு கார்.

குடி : மேற் கூறப்பட்டது.

-

குடம் : சுள் - குள் குள குழ குட குடம் = வளைந்த அல்லது குவிந்த கலம். குடம் - குடவன் - குசவன் - குயவன். குடம் - குசம் - குயம் = வளைவு. குடம் - கடம் (வ.).

-

குணக்கு: குடம் -குணம் குணக்கு = வளைவு. கதிரவன் முதலிய வளையுங் கிழக்கு. இனி, கொள் கொண்டல்- குணக்கு குணம் எனினுமாம். குமரி : கும் - கொம் - கொம்மை = திரட்சி. கும் - குமம் - குமர் - குமரி (இ,

பெண்பால் விகுதி) = திரண்டவள், இளம்பெண், கன்னி, கன்னியாகக் கருதப்படும் காளி. cf. E. virgin, from Gk. orgao, to swell. குமர் + அன் = குமரன் = திரண்டவன், இளைஞன், முருகன். குமரி வணக்கம் ஆரியர் வருமுன்பே தமிழ் நாட்டில் இருந்தது.

குரூஉ : "குருவுங் கெழுவு நிறனா கும்மே'

(தொல். சொல். 301)