உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புறநானூறும் மொழியும்

உவ. உவ + மை = உவமை.உ +

தி = உத்தி - பொருத்தம். உ ஒ

21

+

ஓ இயம் = ஓவியம்.

நேயம்: நெய் - நேயம்.

படிவம்: பள் - படு படி படிவு படிவம், படிவு -வடிவு, படிவம் -வடிவம், படிதல் = விழுதல், பதிதல். படி- படிவு = ஒன்றின்மேலொன்று பதிதல், படிவம் = பதிந்த உருவம், உருவம்.

பதம் :பதி + அம் = பதம் - பாதம் = நிலத்திற் பதியும் உறுப்பு, காலடி.

பதி : படி - பதி = பதிவாயிருக்கும் நகர். பதி - வதி – வசி (வ.), வதிதல் தங்குதல்.

பாணி : பண் பாணி

=

=

ஒரு வினையைப் பண்ணுங் கை. கையாற் போடும் தாளம், தாளத்தையுடைய பாட்டு பாட்டின் ஓசை. ஒ.நோ: செய் - (சை)

கை.

பிண்டம் : பிடி - பிண்டி - பிண்டம் = பிடித்த அல்லது திரட்டின உணவு, திரட்சி, உறுப்புகள் சேர்ந்த உடம்பு, முழுப்பகுதி. பிண்டி - E. bind, A.S. bindan Ger, binden, Skt. bandh.

பூதம் : பொந்து - பொது பூதம் = பெரியது, பெரும் பேய். பொந்தன் தடியன், பொந்தன் - மொந்தன் = தடி வாழைக்காய்.

-

மண்டிலம் =

=

மண்டிலம் : மண் + = மண்டலம் தலம் ஞாலம்போல் வட்டமாயிருப்பது, வட்டம். தலை தலம் = இடம். மண்டலம் = 40 அல்லது 48 நாள் கொண்ட ஒரு காலவட்டம். ஒரு நாட்டு வட்டம் = இனி, மண்டு - மண்டல் - மண்டலம் - மண்டிலம் என்றுமாம். மண்டு - வளை. மண்டிலம் என்பது யாப்பிலக்கணத்தில் ஒரு குறியீடு. மணி : மண் - மண்ணி - மணி மணி = கழுவப்பட்டது போல் ஒளியுள்ள முத்து. மண்ணுதல் = கழுவுதல், அலங்கரித்தல்.

‘மண்ணுறு மணியின் மாசற மண்ணி”

என்பதை நோக்குக.

(புறம். 147)

மதி : மத மதர்மதி = மயக்கஞ் செய்வதாய்க் கருதப்பட்ட நிலா. ஒ.நோ : E. lunacy, from L. luna, moon. மதி + அம் =மதியம் = முழுநிலா.

மது : மதர் மது = மயக்கந் தருவது.

மருந்து : மரு - மருந்து = நோயை நீக்கும் வாசனைத் தழை. மருந்துச் சரக்கு. மாடம் : மே - மேடு - (மேடி) மாடி மாடம் = உயர்ந்த கட்டடம், மேனிலை.

மாத்திரை : மதி மா. மா + திரை = மாத்திரை

=

அனம் = மானம் =

=

மாத்திரம் = மட்டு, அளவு. மா + அன படி, மா என்பது ஓர் அளவு.

அளவு. மா + திரம் மதிப்பு, அளவு,