உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 42.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புறநானூறும் மொழியும்

25

ஆகுப் : (ஆவன, 7). ஆப (ஆவர், 218). ஆவ, ஆகுவ என்பன பண்டைக்

காலத்தில் இருதிணைப் பொதுவாயிருந்தன. பின்பு. வ-ப எனத் திரிந்த பின், ப உயர்திணைக்கும் வ அஃறிணைக்கும் வரையறுக்கப் பட்டன. இரீஇ : இரி = இருந்து, இரீ = இரித்தி : இரீஇ (இருத்தி) அளபெடை. உடீஇ, கொளீஇ என்பனவும் இங்ஙனமே. ஈற்றுயிர் நீளுதலும் பிறவினை யாகும் வகை போலும்!

ஒ.நோ : உறுஉறூ = உறுத்து. உறூஉ, அளபெடை. இனி, இரி - இரீஇ என அளபெடையே பிறவினையாகும் வகை என்றுமாம்.

இறீயர் : (இறுக) : ஈயல் - ஈயர். இறு + ஈயர்

என்பனவும் இங்ஙனமே.

ஈங்கனம் : ஈங்கு + இனம் = ஈங்கனம்

=

இறீயர். செலீயர் நிலீயர்

இங்கனம் - இங்ஙனம் - இங்ஙன்.

இங்ஙனம் இன்னணம். ஆங்கனம் யாங்கனம் என்பனவும் இங்ஙனமே.

- -

ஈன்மர் : ஈனுவார் - ஈனுவர் ஈனுமர் - ஈன்மர்.

உண்கு : செய்வு - செய்கு = செய்வேன் (ஒருமை), செய்கு + ம் = செய்கும் = செய்வேம் (பன்மை).

=

உண்கு

=

உண்பேன். உண்கும் = உண்பேம்.

என்கு + = என்கோ = என்பேனா? (வினா).

உணா : உண்+ஆ

எ+ஆ = உணா. 'ஆ' வும் ஒரு தொழிற்பெயர் விகுதியாகும். இறா, நிலா, பிணா முதலியவை முதற்காலத் தொழிலாகு பெயர்கள். ‘ஆல்’ விகுதியே 'ஆ' வாகக் குறைந்த தெனினுமாம்.

உண்மென : உண்ணும்

+ GT GOT = உண்ணு மென உண்மென. உணர்த்திய : உணர்த்து + ஈய = + ஈய = உணர்த்தீய - உணர்த்திய உணர்த்திய = உணர்த்த.

உந்து : (பெயரெச்ச விகுதி) :

"உம் உந்தாகும் இடனுமா ருண்டே'

""

(தொல். 777)

உய்ந்திசினோர் : (உய்ந்தோர்) உய்ந்து + ஈயினோர் = உய்ந்தீயினோர் உய்ந்தீசினோர் - உய்ந்திசினோர், ஈ, துணை வினை, ஒ.நோ : ஆயினோர், போயினோர்.

உயரி : உயரி = உயர்த்தி.

உயரிய : உயரிய = உயர்த்திய.

உரைத்திசின் (உரைப்பாய்) : உரைத்து + ஈயேன்

உரைத்தீயேன்

உரைத்தீயின் - உரைத்தீசின் - உரைத்திசின். ஈயேன் - 'ஏன்'ஆர்வப்