திருக்குறட் சிறப்புச் சொற்களும் சொல்லாட்சியும்
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் திரு”
குறியெதிர்ப்பை=கைம்மாறு கருதல்.
குறியெதிர்ப்பை நீர துடைத்து"
67
(215)
வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
(221)
தொல்வரவு=தொன்று தொட்டுவரும் குடிப் பண்பு
"தொல்வரவுந் தோலுங் கெடுக்குந் தொகையாக
நல்குர வென்னும் நசை”
(1043)
மலர்மிசையேகினான்=கடவுள் (அடியார் நெஞ்சத் தாமரையின்கண்
அமர்ந்தவன்)
"மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்"
வாலறிவன்=கடவுள் (தூய அறிவினையுடையவன்).
'கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்”
வாழ்க்கைத்துணை=மனைவி.
(3)
(2)
இது இல்லறவியலில் 2ஆம் அதிகாரத் தலைப்பு. வாழ்க்கைப்பதல் (மனைவியாதல்) என்னும் பாண்டி நாட்டு வழக்கு இங்குக் கவனிக்கத் தக்கது.
3. சிறப்புச் சொல் வடிவம்
அறி=அறிவு.
இஃது முதனிலைத் தொழிற்பெயர்.
அறிகொன் றறியா னெனினு முறுதி
உழையிருந்தான் கூறல் கடன்”
ஒப்பாரி=ஓப்பு, உவமை.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.”
ஒருவந்தம்
ஒருதலை.
ஒப்பாரியையும் ஒப்பென்பர்.
(638)
(1071)
தலை=அந்தம்.
இழவிற்கழும்
"வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்த மொல்லைக் கெடும்”
ce
ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கம்
ஒருவந்தங் கைத்துடை யார்"
கெடு=கேடு (வறுமை).
இதுவும் முதனிலைத் தொழிற்பெயர்.
(563)
(593)