உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




92

களம்

களர் = அவை.

மொழிநூற் கட்டுரைகள்

களர் களரி = அவை, கல்வி நாடகம் மல் வில் பயிலும் அரங்கு, வழக்கு மன்றம், தொழில் செய்யும் இடம்.

கள்ளம் = போல.

“கள்ள மதிப்ப வெல்ல வீழ” (தொல். பொ. 289).

குள் - குழு - குழம்பு - குழப்பு – குழப்பம்.

குழவி = திரண்ட அரை கல்.

கூடுதற் கருத்தில் திரட்சிக் கருத்துத் தோன்றும்,

“சேரே திரட்சி”

கூறுதல் காண்க.

(தொல். 846)

குழு - குழூஉ.

குழு

குழாம்.

குழும்பு.

-

குழு

குழு குழுமு குழுவு, குழுமு குழுமல்,

குழுமம், குழுவு - குழுவல், குழுமுதல் = கூடுதல், குழுவுதல் = கூடுதல், திரளுதல். குழுமு - கழுமு - கழுமல் = மயக்கம், நிறைவு, மிகுதி.

குழு கெழு கெழுமு கெழுவு.

-

கெழுமுதல் = பொருந்துதல், கெழுவுதல் = பொருந்துதல், மயங்குதல், கெழுவு நட்பு, 'கெழுவி' ஓர் உவமவுருபு

=

கெழு கெழி = நட்பு

குழு குழை = திரண்ட காதணி.

குழு - (குழகு) கழகு கழகம் = ஒலக்கம் (Durbar), புலவரவை, கலை பயிலிடம், படைக்கலம், மல் பயிலிடம், சூதாடுமிடம்.

குள் - (கூள்) - கூடு.

கழகம் என்னும் சொல், கூடுதல் என்னும் பொருள்கொண்ட குழு என்னும் வேரடியாகப் பிறந்திருத்தலால், பொதுவாகக் கூட்டம் என்றே பொருள் படுவதாகும். அது, முதற்கண், சிறந்த கூட்டமாகிய புலவரவைக்குப் பெயரால் வழங்கிற்று.

கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”.

என்னும் பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணச் செய்யுளில், 'கழகம்'