உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சோலை நிழல்போல் குளிரன்பும் - உயிர் சோரா துயர்த்துந் தெள்ளறிவும்

காலை ஞாயிறு போலெழுந்து - தமிழ்க் கதையாய்ச் சொன்னாய்; கதை நிறுத்திப்

பாலை நடுவில் எனை விடுத்தாய்! - உள்

பதைப்புற் றுயிருஞ் சிதைந்ததுவே,

வாலை அறிவுப் பாவாண - நீ

வாழ்க்கை துறந்த போழ்தினிலே!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார்

தமிழ்மன்

சென்னை

குறக்கட்டலை

600 017

‘பெரியார் குடில்’ பி.11. குல்மொகர் குடியிருப்பு,

35, செவாலியே சிவாசி கணேசன் சாலை,

தியாகராயர்நகர், சென்னை - 17.