உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுடைமையா?

113

சொற்களோ ஏறத்தாழ ஐந்திலக்க மாகும். இவற்றுள், நூற்று மேனி 80 விழுக்காடு இலத்தீனும் கிரேக்கமும், 10

விழுக்காடு ஆங்கில சாக்சனியம்; எஞ்சிய 10 விழுக்காடு ஏனை மொழிகள். இதை எப் பொருட்டுறைபற்றியும் எடுத்துக் காட்டலாம். இங்குப் பாராளுமன்ற சட்டசபைத் தேர்தலை எடுத்துக்கொள்வோம்.

Latin இலத்தீன்

Party.

Act

Statute

Majority,

Minority,

Member

Representative

Portolio

Election

Minister

Contest

Prime

Vote

Motion

Candidate

Point

File

Order

Nomination

Pass

Constituency

Discussion

Deposit

Presiding

Officer

Announcement

Deliberation

Resolution

Session

Summon

Validity

Declare

Legislation

Assembly

Prorogue

Dissolve

President

Council

Secretariat

Low Latin தாழ் (ந்த) இலத்தீன்

Scrutiny

Country

Greak

Canvas

Cabinet

Adjournment

கிரேக்கம்

Chair(man)

Governor

Clerk

French

பிரெஞ்சியம்

Parliament

Italian

-

இத்தாலியம்

Ballot

Old norse

Lower

பழ நார் சியம்

Law