உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலிகை யுருப்படிகள்

37

மேல் நாட்டுத் தமிழறிஞர் தம் அறியாமையால் அவரைக்காய் என்பதன் திரிபான அவரக்க, அமரக்க என்னும் சொற்களையும் அவரையைக் குறிக்கும் தனிச் சொற்களாகக் குறித்துள்ளனர். 3. இஞ்சி

சொல் : இஞ்சி

வழக்கிடம்

இஞ்சி'

இலக்கியம்

இஞ்சி2 தமிழகம்

சொல்வகை பெயர்ச் சொல்

இஞ்சி' = கட்டிட வடிவான இடப்பெயர்

2

இஞ்சி = அஃறிணை ஓரறிவுயிர்ப் பொருட்பெயர். வேற்றுமைப்பாட்டு

வகை.

முதல்வகை (சாரியை யில்லது), எ-டு: இஞ்சியை, இஞ்சியால், இஞ்சிக்கு, இஞ்சியின், இஞ்சியது, இஞ்சியில்.

இயல் விளக்கம்

இஞ்சி'

செம்புருக்கிச் சாந்தாக வார்த்து இறுகக் கட்டிய திண்

ணிய கோட்டை மதில் வகை.

இஞ்சி?

பித்தத்தைப் போக்குவதும், மருந்துகளிலும் கறிவகை களிலும் பெரும்பாலும் கூட்டுச் சரக்காகச் சேர்க்கப்படுவதும், கார்ப்புச் சுவையுள்ளதுமான, கிழங்குள்ள பூண்டுவகை.

இஞ்சி', பெ. திண்ணிய கோட்டை மதில் வகை "கொடுங்க ணிஞ்சி"

பொருளும் ஆட்சி மேற்கோளும்

"உயர்வகலந் திண்மை யருமையிந் அமைவரண் என்றுரைக்கு நூல்

(பதிற்றுப். 16:1).

நான்கின்

(743)

என்னுந் திருக்குறளிற் குறித்துள்ள திண்மை என்னும் வகைப்படி. செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை" யே (புறம். 201) இஞ்சி என்னும் மதில் வகையாகும்

(

இஞ்சி, பெ. 1. இஞ்சிப் பூண்டு; ginger-plant. "மஞ்சளும் இஞ்சியும் மயங்கரில் வலயத்து (சிலப் 10:74). 2. இஞ்சிக் கிழங்கு; ginger-root. ஆட்சி மேற்கோள் :

இஞ்சி1 - "செம்பிட்டுச் செய்த விஞ்சித் திருநகர்ச் செல்வந் தேறி" (கம்பரா. யுத்த. 160)

செ.சொ.பி. அகரமுதலியில் இன்னும் எண் மேற்கோள் காட்டப் பெறும் விரிவஞ்சி அவை இங்கு விடப்பட்டுள.

இஞ்சி வகை:

இஞ்சி மாங்காய் அல்லது

பயன்படுவது; அயபேடி

பைபேந்ச.

மாங்காயிஞ்சி.

ஊறுகாயாகப்