உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலிகை யுருப்படிகள்

41

as land; to be depressed, sunk, hollow, worn away. நிலம் பதிந்தி ருக்கிறது. (உ.வ.) 3. தங்குதல், to settle, abide; to perch, roost, as a bird, "பதிசென்று பதிந்தனன்"(தணிகைப்பு. பிரமன்.2). 4. நிலையாதல், to be permanent, as post. எனக்கு அரண்மனையிற் பதிந் த வேலையில்லை. (நாஞ். உ. வ.) 5. ஊன்றுதல், to be absorbed, en- grossed, involved, as the mind in any object. மனம் பாடத்திற் பதிகிறதா? (உ. வ.) 6. முத்திரை, எழுத்தச்சு முதலியன அழுந்துதல், to be imprinted, impressed, marked, stamped, engraven, indented. 7. அதிகாரம் பெறுதல், to be invested with power, authority. (W.). 8. இறங்குதல், to decline after meridinal transists; to be near setting, as a heavenly body; to descend, alight, as a bird. 9. விலை தணிதல், to be low, as price. விலையைப் பதியக் கேட்டான். (உ.வ.) 10. அமைதியாதல், to be mild, gentle or tractalle; to become submissive, modest or humble. பையன் பள்ளிக்கூடத்திற் பதிந்திருக்கிறான். (உ. வ.) 11. அஞ்சி யிணங்குதல் அல்லது பின்வாங்குதல், to quail, flinch.

பெயரெச்சம் : (adjectival participle)

இ. கா. கா. பெ. பதிந்த நிலம், low land,

செயற்பெயரும் தொழிற்பெயரும் : (gerund and verbal noun.) பதிதல், பதிகை, பதிவது, the act of registering, sinking etc. பதிவு, registration, sinking etc.

தொழிற் பெயரும்,

metonymical verbal noun.)

தொழிலாகுபெயரும் : (verbal noun and

பதி = 1. பதிகை, penetration, transfixion, thrust. "நுண்ணிலைவேல் பதிகொண்டு, (சீவக. 1186). 2. பதியம், cluster of saplings planted temporarily. 3. நாற்று, sapling for transplantation. 4. பதிவிளக்கு, lamp fixed on a a pot while exorcizing devils (W.). 5. உறைவிடம், adobe, residence (திவா.), "பதியிற் கலங்கிய மீன்" (குறள். 1116), (குறள். 1116), 6. வீடு, home, house (திவா.) 7. கோயில், temple (சங். அக.) 8. குறி சொல்லும் இடம் . an oracular shrine, "பதியிருந்த பதி யெல்லாம் பதிவாகச் சென்றேன்" (நாஞ். மருமக். மா.) 9. ஊர், town, city, village. "பதியெழு வறியாப் பழங்குடி" (சிலப். 1:15) 10. ஞாலம் (பூமி), the earth. (தைலவ. தைவ.) 11. குதிரை, horse. (அக. நி.)

பதிவு = 1. அழுந்துகை, impression, indentation. 2. பள்ளம், lowness of a surface; depression. நிலம் பதிவாயிருக்கிறது. (உ. வ) 3. பதியம். cluster of saplings planted temporarily. 4. விண்மீன்களின் சாய்வு declination of a heavenly body. (W). 5. எழுவதற்கு முன்னுள்ள திங்கள் (சந்திரன்) நிலை, situation of the moon before rise. (W.) 6. பதுக்கம், stooping, crouching, lurking as a thief of a beast ready to spring on its prey; ambush. 7. மனம் ஊன்றுகை. engrossment, absorpion in an object or pursuit. 8. கணக்குப் பதிகை, registering, entering, as in account. 9. பதிவு செய்யப்பட்டது. that which is registered. 10. பதியப்பட்டது. registry, entry. 11. தீர்மானிக்கப்பட்ட செலவு, allot-

"