உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலிகை யுருப்படிகள்

43

பதந்தவறுதல் = (செ. குன்றிய வி.) 1. நிலையினின்று நழுவுதல், to slip down, as form one's position, 2. இரவில் வெள்ளி விழுதல், to fall, as a meteor by night (W.).

பதநிறம்

=

stone (யாழ். அக.)

பெ. ஊன்சிலை (மாமிசச்சிலை), a kind of black

பதநீர் (பாண்டி நாட்டு வழக்கு), பெ. தெளிவு (சோழ கொங்கு நாட்டு வ.), பனஞ்சாறு (சென்னை வ.), அக்கார நீர் (நாஞ்சில் நாட்டு வ.) = புளிப்பேறாத படி சுண்ணாம்பு பூசப்பட்ட முட்டியிலிறக்கிய இனிப்புக் கள்; sweet toddy drawn in a pot lined with lime to prevent fermentation. பதப்படுதல் = (செ. குன்றிய வி.) 1 பருவமடைதல் (பக்குவப் படுதல்), to be seasoned. 2. பழுத்தல், to ripen, 3. ஈரமாதால், to dampen, to moisten.

குன்றிய வி.) (செ.

பதப்படுத்துதல் = (செ. குன்றா வி.) 1. பயன்படும்படி செய்தல்; to make a thing fit for use. 2. ஈரமாக்குதல், to dampen, to moisten. 3. இணக்குதல், to reconcile.

பதப்பாடு = பெ. 1. பருவமாகை (பக்குவமாகை) being seasoned tempered, fitted, adapted or trained (W.) 2. பழுக்கை, ripening (W). 3. மதிலுறுப்பு, component parts of a fortification including ornamental figures (பிங்.)

=

பதம் பதன் பெ. being fit for use.

பதனழிதல், (செ. குன்றிய வி.) பருவநிலை கடத்தல்; to be- come overripe, as fruits.

பதனழிவு

=

பெ. பதக்கேடு; over

ripeness; overboiled, de-

(செ. குன்றா வி)

தோல்

cayed or rotten condition; debility (W.) பதனிடுதல் முதலியவற்றைச் சீர்ப்படுத்துதல்; to tan; to temper, season, mollify (W.)

பதன் பதனம்.

பதனம்1 பெ. 1. இறக்கம், descending, falling down (யாழ். அக) 2. தாழ்மை, humility (சங். அக.) 3. அமைதி, mildness, gentle- ness. பதனமானவன் (உ.வ) 4. கோள்களின் குறுக்கு வரை; latitude of planets 5. பிறப் போரைக்கு (சென்ம ராசிக்கு, வ.) ஆறாம் எட்டாம் பன்னிரண்டாம் இடங்கள் (சங்.அக.); sixth, eighth and twelfth houses from the ascendant.

பதனம்? = பெ. 1. காப்புக் கவனம் (பத்திரம் வ.)care, caution, attention circumspection: "ULL600T LÅ "பட்டணம் பதனம் (இராமநா. உயுத்.23) 2. பாதுகாப்பு. safety. security, protection; "பதன கவசத்துடன்" (ஞானவா. சுக்கி, 19).

பதனம்

பதணம் = பெ. 1. மதிலுண்மேடை, mound or raised terrace of a fort, rampart (தி. வா:) "நெடுமதி னிரைப் பதணத்து (பதிற்றுப். 22:25). 2. மதில், walls of a fort, fortification (W.).