உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

7

|

தமிழ் வளம் பதம்2 பெ. 1. நிலத்திற் பதியும் உறுப்பாகிய பாதம், foot 'எறிபதத்தா னிடங்காட்ட" (புறநா. 4). 2. செய்யுளடி. line of a stanza. 3. நாலிலொன்று, quarter (பிங்.). 4. (பாதம் படுவதால் ஏற்படும்) வழி, way, road, path (திவா.) 5. (பதிந்து தங்கும்) இடம். place, site, location. "பதங்க ளேழும்" (தக்கயாகப். 147). 6. பதிந்து தங்கும் வீடு போன்ற கட்டங்கள்; (astrol.) compartments drawn on a chart for determining the site for building a house (W.). 7. பதிவாயிருந்து செய் யும் அலுவற் பதவி அல்லது வாழும் பதவி post, position, station, rank. "பிரிவில் தொல்பதந் துறந்து" (கம்பரா.அயோத். திருவடிசூட்டு. 101). 8. பேரின்பப் பதவி; state of future bliss. "சிவபத மளித்த செல் வமே" (திருவாச. 37:3). 9. தரம், status, capacity. "பெண்டிருந் தம்பதம் கொடுக்கும்" (புறநா. 151) 10. வரிசை. (தரங்காட்டும்) வரிசை, row, order, series (பிங்.) 11. பொன்னின் தரமான ஒளி, brilliance, brightness "பொற்பதப் பொது" (கோயிற்பு. காப்பு).

பதம் பதவு - பதவம் பெ. ஆழ்ந்து வேரூன்றும் அறுகு bermuda grass. "பெரும்பதவப் புல்மாந்தி"(கலித் 109).

பதம்-பதவு-பதவி.

பதவி = பெ. 1. நிலை, station, situation, position, rank 2. வழி, way, path, road. (திவ். இயற். 2:89, அரும்.) 3. விண்ணுலகம், words of the gods, lower states of bliss "பதவியை யெவர்க்கும் நல்கும் பண்ணவன்" (கம்பரா. கிட்கிந்தா வாலிவ. 136). 4. வீட்டுலகம், final states of bliss (பிங்.).

பதவி = பெ. பணிந்த நீர்மையுள்ளவன், person of real humil- ity; "பதவியாய்ப் பாணியானீ ரேற்று" (திவ். இயற். 2:89)

ness.

பதவு பதவிது - பதவிசு = பெ. அமைதி, mildness, humble-

ஒ நோ: நறுவிது-நறுவிசு.

பதவியது = பெ. 1. மெல்லியது, that which is soft or smooth (W.). 2. அமைதியானது, that which is mild of gentle (W.).

பதவியன் disposition (W.).

=

பெ.

அமைதியானவன், man of mild, amiable

பதவு = பெ. 1. அறுகு, bermuda grass "பதவு மேய லருந்து மதவுநடை நல்லான்" (அகநா. 14) 2. புல், grass. "பதவு காலங்களின் மேய்த்தும்" (பெரியபு. சண்டே. சண்டே. 26). 3. புற்கட்டு, bundle of grass (யாழ்ப்) 4. புன்மை (புல்லின் நிலைமை), insignificancy, smallness, triviality, "பதவிய மனிதரேனும்" (கம்பரா. சுந்தர. நிந்தனை. ன. 71) 5. அமைதி, mildness, gentleness (யாழ்ப்)

பதவி -பதவை = பெ. வழி (திவா.); (way. path) "கணைநுழைந்த வப்பதவை" (இரகு. திக்குவி. 205.)

பதம் பாதம் = பெ. 1. நிலத்திற் பதியும் காலின் அடிப்பகுதி; foot, as of a person or animal. "பாதக் காப்பினள் பைந்தொடி" (சிலப்.