உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலிகை யுருப்படிகள்

45

14:23) 2. விளக்குத் தண்டின் அகன்று வட்டமான அடிப்பகுதி, broad base of lamp - stand. 3. அடிச் சுவடு, foot - print. 4. காலடியளவு, foot measure. 5. பெரியோர் முன்னிலை; presence of a great person. "சதா சிவ தேவ மகாராயர் பாதத்திலே விண்ணப்பஞ் செய்து" (S.I,l.i, 70).

கால்

ஆரிய இலக்கியத் தொடர்பால், பாதம் என்னுஞ் என்னுஞ் சொற்குக் என்றும் அடி என்றும் தவறான பொருள்கள் ஏற்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு வருமாறு:-

பாதம் = பெ. 1. வினைப்பொறிகள் (கருமேந்திரியம்) ஐந்தனுள் ஒன்றாகிய கால். 2. பீடம் முதலியவற்றின் தாங்குகால்; leg, support, as of an article of furniture. (W.) 3. செய்யுளடி, (Pros.) unit of metrical measure; line of stanza. "வாங்கரும் பாதநான்கும் வகுத்த வான்மீகி" (கம்பரா. பால. நாட்டுப். 1.) 4. மலை, மரம் முதலியவற்றின் அடியிடம்; base, as of a mountain, a tree (W.) 5. காற்பங்கு, quarter சூடா முன்னைப் பீடத்தின் பாதங் குறைந்து" (மேருமந். 1172). 6. வட்டத்தின் காற்பங்கு; quadrant of a circle. 7. வெள்ளிக்கால் (நட்சத்திர பாதம்); a fourth part of a duration of a naksatra. 8. தொண்டு, வழி பாடு, ஓகம், ஓதி என்னும் நான்கு சிவசமய நெறி (சரியாபாதம், கிரியா பாதம். யோகபாதம், ஞானபாதம் என்ற நான்கு சைவ சமய மார்க்கம்) செ. ப. க. க. த. அ. (Madras university Tamil lexicon.)

=

பாதக் காப்பு பெ. 1. செருப்பு, slippers, sandals, clogs(w). 2. திருவடிப் பாதுகாவல்; protection at the feet of a great person. பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின்" (சிலப். 14:23).

பாதக் குறடு =

wooden sandals.

=

பெ. குமிழ்கொண்ட கட்டை மிதியடி; knobbed

=

=

பாத கடகம் (பாதக் கடகம்) பெ. பாடகம், anklet (சூடா.). பாத காணிக்கை (பாதக் காணிக்கை) பெ. 1. குருக் கொடை; present to a spritual teacher laid at his feet. 2. சிலவூர்களில் புன் செய் நிலங்களுக்காகக் குடிகளால் குறுநில மன்னருக்குச் செலுத்தப்படும் ஒருவகை வரி; a money payment made in certain villages by ryots of drylands to ther landlords.

பாதச் சாயை

=

பெ. அடிநிழல்; human shadow. பாத சக்கரம் (பாதச்சக்கரம் )

பெ. பாதத்தில் வரும்

ஒருவகைப் புண்; a kind of festering sore in the foot.

பாத சாலகம் (பாதச்சாலகம் ) பெ. காலணி வகை; கை; a foot ornament. "பரந்த மேகலையுங் கோத்த பாதசாலகமும் பாதசாலகமும்" (கம்பரா, அயோத். கோலங். 12).

பாதசாலகம்

பாதசாலம் (பாதச்சாலம்) =

=

பெ. காலணி வகை

"பாத சாலத்த மென்கால்" (இரகு. நாட்டுப். 48).

=

பாத தாமரை (பாதத் தாமரை) பெ. திருவடித் தாமரை; lotus

like feet.