உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

தமிழ் வளம்

பாத தூளி (பாதத்தூளி) = பெ. பெரியோர் அடிப்பொடி; dust of the feet of great persons "ஏத்துவார்களுழக்கிய பாததூளி படுதலால்" (திவ். பெரியாழ். 4:4.6)

பாத பூசை (பாதப்பூசை) = பெ. குரு முதலியோரின் திருவடி களைக் கழுவி மலரிட்டு வழிபடுகை; worshipping the feet of a reli- gious preceptor or revered person by washing and adorning them with flowers.

=

பாத மயக்கு பெ. 1. அடி மயக்கு; அடி முறை மாற்றக்கூடிய செய்யுள்; stanza whose lines are capable of transposition. 2. வேறு புலவர் பாடிய மூவடிகளோடு தான் ஓரடி பாடி முடிக்கும் மிறைப்பா வகை; a kind of artificial stanza of four lines the first three of which are taken from works of other poets while the last is composed by the author. (யாப். வி. 96. பக் 504.).

பாத முத்திரை

guru's feet (W.).

=

பெ ஆசிரியன் திருவடிச் சுவடு; imprint of a

பாத மூலம் = பெ. 1. குதிகால் heel, (யாழ் அக.) 2. வீடு பேற் றிற்குக் கரணியமானதும் (காரணமானதும்) அடைக்கலமாகக் கருதப்படு வதுமான திருவடி; feet of a deity or saint considered as the source of bliss and a refuge. "நினையுமின் பிண்டிநாத னலங்கிளர் பாதமூலம் (சீவக. 511).

பாத வெடிப்பு = பெ. பித்த வெடிப்பு; fissure-foot

பாதம் பாதை பெ. 1. ஒற்றையடி வழி; foot-path. beaten track. 2. வழி, way, path, road (பி.ங்.). 3. முறை way, method, mode,

manner.

பதி வதி, செ. குன்றிய வி.

வதிகிறேன் (நி கா.), வதிந்தேன் (இ. கா.), வதிவேன் (எ. கா.) வதி - தல் தல் = (செ. குன்றிய வி.) 1. தங்குதல், குடியிருத்தல், to slay, to dwell, abide; to sojourn. "வதிமண் வம்பலர் வாயவிழ்ந் தன்னார்' (பரிபா. 10:20). 2. துயிலுதல், to sleep "ஆற்றா ணினையுநள் வதிந்தக் கால்" (கலித். 126).

வதி = பெ. 1. விலங்கு பறவை முதலியன தங்குமிடம்; lair, nest. "மாவதி சேர" (கலித். 119). 2. கால் பதியுஞ் சேறு, mire. "செங்கயல் வதிக்குதி கொளும் புனலது" (தேவா. 413:7), (பிங்).

கூட்டுச் சொல்: (Compound words)

பதிபடை பெ. மறைந்து நிற்குஞ் சேனை. army lying in ambush (W.). பதிபடை - பதிப்படை. "பெரிய திருவடியைப் பதிப்படையாக வைத்து வந்து" (திவ். திருநெடுந். 23, வியா. பக். 213). பதி மினுக்கி பெ. (இடத்தைத் துலக்கும்) துடைப்பம்; broom, as cleaning a place. (தைலவ. தைல.)

=