உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலிகை யுருப்படிகள்

பதியஞ் சருக்கரை

47

=

பெ. ஒட்டும் பதத்திலுள்ள சருக்கரை; molasses in a viscous condition (நாஞ்.).

பெ. நாற்று. saplings for transplanting (அக. நி.).

=

பதியரி பதியெழு

தல் = (செ. குன்றிய வி.) வலசை போதல்; to flee from home or town from fear of the kind or a hostile army. பதியெழவு, பதியெழுவு பெ. வலசைபோகை; flight from home or town from fear of the kind or a hostile army. "பதியெழ வறியாப் பழங்குடி" (மலைபடு. 479). "பதியெழு வறியாப் பழங்குடி

(சிலப். 1:15).

=

"

பதிவாளர், பெ. 1. ஆவணம், ஒப்பந்தம், சட்டதிட்டம் முதலியவற்றைப் பதிவு செய்யும் அரசியல் அலுவலர். Registrar of title-deeds, contracts, rules and regulations of corporations etc. (இக்கால வழக்கு). 2. பல்கலைக்கழக அலுவலகத் தலைவர்; Registrar of a University (இ.வ).

=

பதிவிடம் பெ. ஒளித்திருக்குமிடம்; hiding place, ambush. பதிவிளக்கு பெ. பேயோட்டுதற்காகச் குடத்தின் மேற் பதியவைத்த விளக்கு; lamp fixed on a pot while exorcizing devils (W.). பதிவுச் சாப்பாடு பெ. உண் டி ச்சாலையில் மாதக் கணக்காக ஏற்பாடு செய்து உண்ணும் உணவு; regular boarding at a hotel or mess on monthly account.

=

பதிவேடு = பெ. கணக்குப் பதியும் பொத்தகம்; register, ac- count-book, ledger.

மரபு வழக்கு: (Idioms)

1

பதிபோடு தல்

=

(செ. குன்றா வி.) 1. நாற்று நடுதல், to transplant. 2. பதியம் போடுதல்; to plant, as slips; to insert, as grafts. பதிபோடு-தல் (செ. குன்றிய வி.) பதுங்குதல், to crouch. புலி பதி போடுகிறது. (உ. வ.)

பதிவிரு-த்தல்

=

=

(செ. குன்றிய வி.) ஒளித்திருத்தல்; to lie in

a wait, as a thief or an ememy; to lurk, as a beast ready to spring.

பதிவுவை-த்தல்

=

(செ. குன்றா வி.) 1. கணக்கிற் பதிதல்; to enter in a an account. 2. வாடிக்கை வைத்தல்; to become in customer of a shop.

பதிவை-த்தல் = (செ. குன்றா வி.) பதிபோடு' என்பதைப் பார்க்க. பிற வினை (Casual verb) 15ஆம் புடைபெயர்ச்சி.

=

பதிக்கிறேன் (நி.கா.), பதித்தேன் (இ.கா.). பதிப்பேன் (எ.கா.). பதி-த்தல் (செ. குன்றா வி.) 1. அழுத்துதல், to imprint, impress, stamp, engrave, as in mind; to plunge. "பத்திக் பத்திக் கடலுட் பதித்த பரஞ்சோதி" (திருவாச. 11:12). 2. மணி முதலியன இழைத்தல்; to infix, insert, ingraft, inlay, as gems; to enchase. 3. கற் பாவுதல்; to