உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

தமிழ் வளம் pave, as floor with bricks or stones. 4. தாழ்த்துதல், to lower height, price, etc; to set lower, insert deeper. 5. பதியம் போடுதல்; to plant a custer of saplings temporarily in mud; to plant a shoot, runner or creeper. 6. அச் சிடுதல், to print, reprint, edit. 7. எழுதுதல் to inter in a register. 8. அதி காரங் கொடுத்தல்; to invest with power, authority or prerogative (W.)

தொழிற் பெயர்: (verbal noun) பதித்தல், பதிக்கை, பதிப்பு.

தொழிலாகு பெயர்: (metorymical verbal noun)

=

பதிப்பு பெ. edition

கூட்டுச் சொல் (compound words)

பதி சித்திரம் பெ. கோபுரப் படிமை; images adorning a temple tower. (கோயிலொ. 122.).

பதிப்பகம் = பெ. 1. அச்சகம், printing press. 2. வெளியீட்டகம், publishing.

பதிப்பாசிரியர்

பதிப்பாளர்

=

மரபுவழக்கு: (Idiom)

பதித்தெழுது-தல்

பெ. editor.

பதிப்பாசிரியர்.

செ. குன்றா வி. 1. அழுத்தி யெழுதுதல்: to write forming a deep impression. 2. மேலே இடம் விட்டுக் கீழே யெழுதுதல்; to write in the lower half of a page leaving space at the

top.

மூலமும் திரிவும் (origin and derivation)

பள் படு

படி பதி. பள் பள்ளம்.

படுதல் = தாழ விழுதல், விழுதல், தொடுதல், பதிதல். படுத்தல்

=

பள்ளமாதல், தாழ்தல், விழுதல், படுக்கையாய்க் கிடத்தல், பதிதல், பதிவு செய்தல்.

=

படிதல் தாழ்த்தல், கீழ்ப்படுதல், பணிதல், பதிதல்.

7

பதிதல் = ஆழ இறங்குதல், பொறித்தல், பதிவு செய்தல். இனச் சொல் : (cognates and allied words) 1. திரவிடம்:

மலையாளம் பதி, பதிவு.

பதிக்க, to impress. பதியுக, to be impressed, be pressed down. பதி, being fixed in, pressed down. பதிவு, settlement, custom.

பதம், softness, elasticity. yielding temper. பதம், பதும. pliancy. பதர்ம்ம, rottenness of rice through damp, softness of mind. பதுக்க, to be soft, tender, pliable, பதுப்பு, softness. பதுப்பிக்க, to soften பதம், the right degree of ripeness, temperature, etc.