உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலிகை யுருப்படிகள்

தெலுங்கு

49

பதனு, பதுனு, moisture, dampness, wetness; ripe- ness maturity temper.

கன்னடம் பத, proper or good state or condition, proper degree or temperature, the seasoning of any food, the right degree of a ripeness, keenness of edge or sharpness om, proper condition துளுவம் பதனுனி, பதணுனி, to become soft. குடகம் பத soft.

கோத்தம் பத்ம், temper of iron

மாலத்தம் பெத்கெ, to be soft. பதோ, sharp.

குவீ -பெதெ. soft and damp

பிராகுவீ புதேன், cold, cool, புதீ, coldness, frost.

2. ஆரியம் :

பதனம்

பதவி

வ. (Skt.) பதன.

வ. (Skt) பதவீ.

பதம் பாதம் வ. (Skt.) பத, பாத. Gk. pod. L. ped, pedis, OE, OS fot, OHG. fuoz, ON. fotr, Goth. fotus, E.foot.

பாதை -OE. poeth. OLG. pad, OHG, pfad, E. path.

சமற்கிருதத்திற் பாதை என்னும் சொல் இல்லாதது கவனிக்கத் தக்கது. பத என்னும் சொல்லே அதிற் பாதையைக் குறிக்கும்.

ped என்னும் இலத்தீன் சொல்லினின்றே, pedal, pedate, ped- estal, peduncle என்னும் சொற்கள் திரிந்துள்ளன.

was

வதி – வசி

வ. (Skt) வஸ். இவ் வடசொல்லே ஆங்கிலத்தில் என்னும் இறந்த காலத் துணைவினைச் சொல்லாகத் திரிந்து வழங்குகின்றது.

"was.-The OE. weson, to be, is eognate with Goth, wisan; ON. vera. to be, adibe; Skt. vas. to dwell." (P.266)

vera.

"were=OE. woeron, where is for original S."(P_267)

என்று இரிச்சார்டு மாரிசு (Richard Morris) தம் 'ஆங்கிலச் சொற்றிரிபு வரலாற்றுச் சட்டகம்' (Historiacal Outlines of English Accidence) என்னும் நூலில் வரைந்திருத்தல் காண்க. இவ் விறந்த காலச் துணைவினைச் சொல் மட்டுமன்றி, is, are என்னும் நிகழ்காலத் துணைவினைச் சொற்க ளும் 'இரு' என்னும் தமிழ்ச்சொல் திரிபே என்பது, என் 'A Guide to Western Tamilologists' என்னும் ஆங்கில நூலில் விரிவாகவும் தெளிவாக வும் விளக்கப்பெறும்.

தமிழ்த் தகரம் வடமொழியில் ஸகரமாகத் திரிவதை மாஸ என்னும் சொல்லாலும் உணர்க. மதி - மாதம் LDIT OU (6.) மாஸ் (இ.). சிறப்புக் குறிப்பு:

பத, பாத என்னும் சொற்கள் வடமொழியில் வழங்குவ தால், தமிழ்ப் புலவர் பலர் அவற்றை வடசொல்லென்றே மயங்கி அடி