உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போலிகை யுருப்படிகள்

53

country. 3. 3. பொறுமைக்கும் பொறைக்குஞ் சிறந்த தருமபுத்திரன்; Dharmaputra, the eldest of the the Pandavas, as embodiment of patience. பெ. சிறுமலை (பிங்.), "வரையக நண்ணிக்

குறும் பொறை

குறும் பொறை நாடி" (பதிற்றுப். 74 : 7)

குறும்பொறை நாடன் = முல்லைநிலத் தலைவன் (இறை. 1 : :

18) chief of the sylvan or pastral tract.

இரும் பொறை

பெ. சேரர்

பட்டப் பெயர்களுள் ஒன்று (பதிற்றுப். 89 : 9). எ-டு : சேரமான் சேரமான் கணைக்காலிரும்பொறை; a title of the Cera kings

பொறையாளன்=பெ. 1. பொறுமைசாலி 2. தருமபுத்திரன் (பிங்.).

பொறையாட்டி = 1. பொறுமையுள்ளவன். "சுருங்கும் மருங்குற் பெரும் பொறை யாட்டியை" (திருக்கோவை. 353); patient woman. 2. காவு (பலி) கொடுக்கும் பூசாரிப் பெண். "கானப்பலி நேர்க்கடவுட் பொறையாட்டி வந்தாள்". (பெரியபு. கண்ணப். 65); priestess who offers animals to god in sacrifice.

பொறையிலான் = பெ. 1. பொறுமையில்லாதன், impatient per- son.. 2. வேடன், savage hunter.

பொறைநிலை = பெ. மனத்தை ஒரு வழிப்படுத்துதல் (தாரணை. வ.); concentrated attention in yogic meditation.

வினையாலணையும் பெயர்: (participial noun or appelativetive verb). "பொறுத்தார் புவியாள்வர்" "பொறுத்தார் நாடாள்வர், பொங்கினார் காடாள்வர்" (பழமொழிகள்). பசி பொறுக்காதவன் (எ.ம), one who can not bear hunger.

கூட்டுச்சொல் : (compound words)

டு இரும்பொறை, குறும் பொறை, நெடும் பொறை,

பொறையிலான்.

ணைமொழி : (words in pairs)

எ-டு : அறையும் பொறையும், பெ. தொடர் மொழி : மொழி : (phrase)

எ-டு : பொறுப்பற்றதனம், பெ.

மரபு

வழக்கு

(idioms)

பொறுத்திரு-த்தல் (செ.குன்றிய வினை.)

To wait patiently.

பொறுத்துக் 'கொள்-ளுதல். (செ.குன்றா வி.) To bear with. பொறுத்துப் போ-தல்: (செ.குன்றி வி.) 1.தோணிகட்டுதல் to ran aground. 2. மாட்டிக் கொள்ளுதல். to be stuck or jammed in. செ.குன்றிய வி. தொடர்ந்து பொறுத்தல், to continue. to tolerate.

பொறுப்புக் கட்டு-தல் : (செ.குன்றாவி.) 1. பொறுப்பேற்றுதல் (உத்தர வாதப் படுத்துதல்), to put responsibility on 2. ஈடுகாட்டுதல், to tender as security 3. முற்றுவித்தல் to accomplish (W.)