உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

=

தமிழ் வளம் பொறையிருந்தாற்றுதல் (செ.குன்றா வி.) துன்பம் பொறுத்தலைக் கடைப்பிடித்தல், to bear with patience "பொறையிருந் தாற்றியென் னுயிரும் போற்றினேன்" (கம்பரா. சுந்தர. உருக்காட்டு. 11).

பொறையுயிர்-த்தல் (செ.குன்றா வி.) 1. மரக்கலம் சரக்கிறக்குதல், to be unloaded, as a vessel. 2. இளைப்பாறுமாறு சுமையிறக்குதல், to disburden and rest 'துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி" (பொருந. 239) 3. மகப் பெறுதல். "பெருந்தேவி பொறையுயிர்த்த

கட்டில்" (நன். 269, உரை); to be delivered of a child.

பிறவினை (causal verb)

1.

பொறுக்கவைப்பேன்.

பொறுக்கவைக்கிறேன்

பொறுக்கவை-த்தல்

"

பொறுக்கவைத்தேன்

(செ.குன்றா வி.) 1. வி.) 1. சாரவைத்தல்

to

plan lean against. 2. மிகுசுமையேற்றுதல், to overload 3. பொறுப்பேற்றுதல், to impose a duty or expense upon 4. பொறுத்துக்கொள்ளச் செய்தல், to run aground, as a vessel.

2. பொறுப்பிக்கிறேன், பொறுப்பித்தேன், பொறுப்பிப்பேன் பொறுப்பி-த்தல் = (செ.குன்றா வி.) 1. சுமத்துதல், to cause to rest on. 2. முட்டுக்கொடுத்தல், to prop; to sustain (W.) 3. பொறுக்குமாறு செய்தல். "திருவடியைப் பொறுப்பிக்குமவள் தன்சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்ல வேண்டாவிறே" (அஷ்டாதச முமுட்சுப்) to cause to bear 4. பொறுப்புக் கட்டுதல், to put resposibility on.

(5) மூலமும் திரிபும் (original an derivation)

புல் பொல், பொரு

=

பொறு

புல்லுதல் = பொருந்துதல். பொல்லுதல் = பொருந்துதல். பொருதல் = பொருந்துதல். பொறுத்தல் = பொருந்துதல், பொருந்தித் தாங்குதல், சுமத்தல்.

ஒ.நோ : முட்டுதல் பொருந்துதல், பொருந்தித் தாங்குதல் முட்டுக் கொடுத்தல் என்பது தாங்குதல் அல்லது தாங்கவைத்தல் என்று பொருள்படுதல் காண்க.

(6)

இனச்சொற்கள் (cognates and allied words) திரவிடம்:

(FMLD.)

load,

மலையாளம்-பொறு(க்க), கன்னடம் - பொறு. கன்னடம் - பொறு. குடகம்-பொரி, கோத்தவம்-பொர், துடவம் - பிர், துளுவம்-புதெ burden. கோண்டி-புகுத்தானா = கனத்தல் to high heavily.

OE., OS., OHG ber (an), E. bear, ON ber(a), Goth bair (an) L. fer

(re) Gk. pher (ein). Skt bhar. LL port (are), to carry port என்பதினின்று திரிந்தவையே porter, portage, portable, portative முதலிய தனிச் சொற்களும், import, export, comfort, deport, purport, rapport, report, support முதலிய முன்னொட்டுப் பெற்ற சொற்களும் fortfire, fortfolio. fortmanteau கூட்டுச்சொற்களும்.