உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்தியல்

25

4.

வினைத்தொகையில்

உ-ம்: சுடுசாதம், விடிகாலை

5. உகர ஈற்றுத் தந்த, தாந்த, தனந்த என்னும் வாய்பாட்டு இறந்தால வினையெச்சங்கட்குப் பின்

உ-ம். என்று சொன்னான் - 'தந்த’வாய்பாடு

நீண்டு சென்றது. -'தாந்த' வாய்பாடு ஒளிந்துகொண்டான்

விரைந்து பேசினன் ‘தனந்த' வாய்பாடு

6. தனிக்குறிலை யடுத்த யகரமெய்யா யிருக்கும் வினைப் பகுதிகளின் இறந்தகால வினையெச்சத்திற்குப் பின்

உ-ம்: செய்துகொள், கொய்து தின்

7. துவ்வீற்றுக் குறிப்பு

வினையெச்சத்திற்கும் பின்

உ-ம்: நெடிது பேசினான்.

வினையெச்சத்திற்கும்

செய்யாது போனான், இல்லாது போயிற்று

எதிர்மறை

8. துவ்வீற்றுச் சுட்டு வினாப் பெயர்கள் பெயரெச்சமாய் நிற்கும்போது. உ-ம்: அது போழ்து, எது போழ்து

9.

பலவின்பால் வினைமுற்றுக்குப் பின்

உ-ம்: வந்தன குதிரை, பறந்தன பறவைகள்

10. ஆ, ஏ, ஓ என்னும் இடைச்சொற்கட்குப்பின்

உ-ம்: இராமனா பெரியன், செய்யவே செய்வான், எவனோ கொண்டான்.

11. மு, எட்டு, பத்து, கோடி என்பவை யல்லாத பிற எண்ணுப் பெயர்கட்குப் பின்.

உ-ம்: ஒரு பையன், அறுபது, நூறு பேர்

எழுவாய்த் தொடரிலும் விளித்தொடரிலும் பெரும்பாலும் வலிமிகா. உ-ம்: கோழி கூவிற்று, இராமா! செல்.