உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

II

சொல்லியல் - Etymology

எண்ணடி உயர்திணைப்பெயர்கள்

-

Personal nouns

derived from Numerals

ஒருவன் (ஆண்பால்), ஒருத்தி (பெண்பால்), ஒருவர் (பொதுப்பால்) என்பன ஒன்று ஒருமை எண்ணடியாய்ப் பிறந்த உயர்திணைப்பெயர்களாகும்.

ஒருவள் என்பது தவறு.

இருவர், மூவர், நால்வர், ஐவர், அறுவர், எழுவர், எண்மர், ஒன்பதின்மர், பதின்மர், பதினொருவர், பன்னிருவர், பதின்மூவர், பத்தொன்பதின்மர், இருபதின்மர், இருபத்தொருவர், தொண்ணூற்றுவர், நூற்றுவர், நூற்றொருவர், நூற்றுப்பதின்மர், நூற்றுத்தொண்ணூற்றுவர், தொள்ளாயிரவர், ஆயிரவர், பதினாயிரவர், இலக்கவர், கோடியர் என்பன இரண்டு முதலிய பன்மை யெண்ணடியாகப் பிறந்த உயர்திணைப் பெயர்களாகும்.

இரண்டுபேர், மூன்றுபேர், இருபேர், முப்பேர் என்பதினும் இருவர், மூவர் என்பது சிறந்ததாகும்.

இருபாற் பெயர்கள் - Masculine and Feminine nouns

உயர்திணை மக்கட்பெயர்

ஆண்பால்

பெண்பால்

ஆண்பால்

பெண்பால்

அந்தணன்

அந்தணி

குணவான்

குணவதி

அரசன்

அரசி, தேவி

குணாளன்

குணாட்டி

ஆசிரியன்

ஆசிரியை

கூத்தன்

கூத்தி,விறலி

ஆடவன்

பெண்டு

சிறுவன்

சிறுமி

ஆடூஉ

மகடூஉ

சீமான்

சீமாட்டி

உபாத்தியாயன்

உபாத்தியாயினி

தனவந்தன்

தனவந்தி

உபாத்திச்சி

தூர்த்தன்

தூர்த்தை

உ உழவன்

உழத்தி

தேவராளன்

தேவராட்டி

ஐயன்

ஐயை

நம்பி

நங்

நங்கை

கணவன்

மனைவி

பத்தன்

பத்தினி

கிழவன் (தலைவன்) கிழத்தி

கிழவன் (முதியோன்)கிழவி

பண்டிதன்

பண்டிதை

பாணன்

பாடினி

ஆண்பால்

பெண்பால்

ஆண்பால்

பெண்பால்

பார்ப்பான்

பார்ப்பாத்தி

வணிகன்

வணிகச்சி

பார்ப்பனன்

பார்ப்பனி

வாலன்

பிரான்

பிராட்டி

வாலிபன்

வாலை

புண்ணியவான்

புண்ணியவதி

வாலியோன்