56
கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
viii. எழுத்தாளர் குறிப்பு.
உ-ம்: பாண்டியன் என்னும் பெயர் பாண்டு என்னும் பெயரி னின்றும் பிறந்தது (பாண்டியன் என்பது வடசொல்லென மயங்கினர்போலும் )- கால்டுவெல்.
இரட்டைப்பிறைக்கோடு (Double Brackets) வருமிடம்:
பலவரிப் பொதுமை.
உ-ம்:
சாத்தனது கருமை
சாத்தனது வரவு }
பண்புத்தற்கிழமை.
பகர அடைப்பு (Large Bracket) வருமிடம்:-
i. வரிக்கு மிஞ்சிய பகுதி.
உ-ம்: ஒருமையுடன் நினதுதிருவடிதன்னை நினைக்கின்ற உத்தமர்தம்
ii. பிறைக்கோட்டை உட்கோடல்
(உறவு வேண்டும்.
உ-ம்: (இங்குச் சாரியை (சார் + இயை) என்பது இரு சொற்களைச் சார்ந்து இசைக்கும் அசை)
குறிப்பு:- மொழிபெயர்ப்பு, பொருள்கூறல், விளக்கம் என்னும் மூவிடத்தும், பிறைக்கோட்டுச் சொற் சொற்றொடர் இயன்றவரை, தான் குறிக்குஞ் சொற் சொற்றொடரின் வடிவிலிருத்தல் வேண்டும்.
9. இடைப்பிறவைப்புக்குறி - Parantheses or Double Dashes
உ-ம். ஐயா! உங்களைக் கண்டபோது உண்மையைச் சொல்லுகிறேன் எனக்கு அடையாளமே தெரியவில்லை.
10. இடைக்கோடு (Dash) வருமிடங்களாவன :
i. தலைப்பு. உ-ம்: பெயர்ச்சொல்
ii. தலைப்பு மொழிபெயர்ப்பு.
உ-ம்:
எழுத்தியல் – Orthography.
iii. எண்ணியிடையீடு: (கணித அளவையிலும் காலக்கணக்கிலும்)
உ-ம்:
-
е. 12-10-3, 24-9-1934.
iv. சொற்றிரிபு குறித்தல்.
உ-ம்:
முன்னில் - முன்றில்
—
முற்றம்.
பொருள்தருக.
V. வினா. உ-ம்: வெருவு, நீர்மை, கடமா
―
vi. இலக்கணங் கூறல். உ-ம்: கொல்களிறு வினைத்தொகை.
vii. பொருள் கூறல்.
―
உ-ம்: விளித்தல்
―
அழைத்தல்.